எல்லாம் கணினி மயம்எல்லாம் இணைய மயம்கணினியும் இணையமும் இணைந்ததுஉடலும் உயிரும் ஆனதுவளமான வாழ்வுக்கு என்றுஅளவோடு பயன்படுத்தல் நன்றுநல்லன ஏற்றல் அறிவுடைமைதீயன தள்ளல்…
கவிதைப் போட்டி
உள்ளங்கை நெல்லிக்கனியாய் கைசேர்ந்த காலக்களத்தில்இலக்கைக் கொய்யக் கிட்டிய வேலால்கொய்யா கொய்தகுருட்டுத் தனத்தால்காலாயுதம் நிசப்தமாகிநிராயுதபாணியாய் நிர்மூலமாக்கிடஎட்டிவந்த இலக்கெல்லாம் எட்டிச்சென்று ஏளனச்சிரிப்புதிர்க்கபயணப் பாதை சத்தமின்றி…
உள்ளிருப்புப் போராட்டத்தில்பெற்ற வெற்றி தோலின் இமைத்திறப்பில் கூட்டாய்சிவந்த முகத்துடன்வளைந்த நுதலாய்அணிவகுத்து நின்றுஒன்றன்பின் ஒன்றாய்தலை கவிழ்ந்துவீழ நேர்ந்தாலும்நினது சுவையால்மீண்டும் எழுந்துசத்துகளை மொத்தமாகஅள்ளிக் கொடுத்துஆயுள்…
உடலசைவில் நளினமாய்நடனமாடிசுமையையும் சுகமாய்ச்சுமக்கசுமக்கப்படுபவதை உப்பு மூட்டையாக்கிபுலனடக்கத்தில் உவமைக்குஉதாரணமானாய்வேகமதில் நிதானத்தின்சிறப்பாய்கதைகளின் பக்கங்களில் வரலாறானாய்தண்ணீர் வாசத்தினுள்கருக்கொண்டுதவ வாழ்க்கையைமூழ்கியபடிக்காத்துதலைமுறைகளைத் தலைதூக்கி நிறுத்தப்பாடுபடஉனைப்போலிங்குயாரால் முடியும்? ஆதி தனபால்
இழப்போன்று இருந்தால் இன்னொன்று வருமாம்இழந்ததிலும் இன்னொன்று எப்படியாகிடுமோ சிறந்ததெனதந்தையை இழந்தே நொந்திடும் தனயனுக்குசிந்தைநிறை தந்தைக்கு இணையென எதுவாகுமோ தாயவள் மடிதவளும் தருணமதை…
