புதியதாக பிறந்திருக்கும் இனிய புத்தாண்டே!இருள் சூழ்ந்த பழையன களைய,தழைத்து ஓங்கியிருக்கும் தீவிரவாதம் ஒழிய,பெண்ணடிமை அராஜகம் முடிவு வர,லஞ்ச லவன்யம் தீர்வு பெற,முறையற்ற…
கவிதைப் போட்டி
ஆம். வருடாவருடம்வருவதுபுத்தாண்டு…! நாம்தீர்மானம்எடுக்கும்நாள்..! தீர்மானமாகவேவருடம்முழுக்கஇருக்கும்..! மீண்டும்புத்தாண்டு.. மீண்டும்தீர்மானம்…! புத்தாண்டுகொண்டாட்டம்சந்தோஷம்தருவது…! வருடம் முழுவதும்அதுநிலைக்கட்டும்…! புத்தாண்டில்புதியமுயற்சிகள்துவங்டடும்..! எல்லாவற்றுக்கும்தேவைபுதியசிந்தனை…! சிந்தனைபுதிதானால்நடைமுறையுமபுதிதாகும்…! வரவிருக்கும்புத்தாண்டுகளில்புதுமைமலரட்டும்…!!! ஆர் சத்திய நாராயணன்…
முன்னோனின் முதல்முயற்சியில்சக்தியெலாம் ஒன்றாகிமையமதில்சூட்சுமத்தைக் கருவாக்கிச்சுழலவிடபயணமானது ரதத்தில் தொடங்கிபறக்கும் விமானம்வரைஇயங்காற்றலின் ஆளுமைநீசக்கரமே சுக்கிரன்ஐயமில்லைசாதனைகளெல்லாம் உன் பின்னேதான்! ஆதி தனபால்
ஏக்கத்தின் தேக்கம்..என் மனம் எனும் அலமாரியில்முன்னோர்களின் நினைவுகள் எல்லாம் முதலடுக்கில்இரண்டாமடுக்கில் காதலுடன் கடமைகள் நிறைந்திருக்கமூன்றாமடுக்கில் எதிர்கால கனவுகள் கலைந்துகிடக்க நான்காமடுக்கில் நான்…
பரிணாம வளர்ச்சியின் முதற்படி நாகரீகம் தேடியே முதலடி!உழைப்பை எளிமையாக்கிய உன்னதம்களைப்பை களைந்தெடுத்த கச்சிதம்!இடப்பெயப்பை எளிமையாக்கிய அற்புதம்பயணநேரம் சுருக்கிய பொறியியல்!கற்கால மனிதரின் விஞ்ஞானம்…
உருளை…! ஆதிகாலகண்டுபிடிப்பு..! சுமேரியர்கண்டுபிடித்ததாகபுளுகு…! நமதுபழம்பெரும்புராணம்… ரதத்தைசக்கரத்தால்இயக்கினர். … சக்கரம்இல்லேயேல்ஒன்றுமில்லை..! முக்கியமாகபோக்குவரத்துஇருக்காது..!!! ஆர். சத்திய நாராயணன்நன்றி. வாழ்த்துக்கள். 30-12-2024🤝🤝✍🏾
