மனம் புண்படாத விழாக்கொண்டாட்டம் மாந்தர்க்கு நன்மை மலர் வண்டாட்டம்கூடிக் களித்தலில் இன்பம் பெருகும் நாடிக் கொண்டாடி நன்மை பயக்கும் கடன் வாங்கிக்…
கவிதைப் போட்டி
பாலன் இயேசு பிறந்துள்ளார் பாரூலகைக்காக்கபாவங்களை மீட்கவும் பாசங்களை பகிரவும்கேட்டதெல்லாம் தருவார் கேட்காததும் தருவார்பார்க்கும் நபர்களோடு பாசம்கொண்டே வாழ்வோம்ஈர்க்கும் பாவம் விலக்கி இறைவனோடிணைந்தேஆர்ப்பரிக்கும்…
எப்போது…? தனியொருவன்பசியால்வாடாதபோது….. வறுமைஅடியோடுஒழியும்போது…. வேலையில்லாதிண்டாட்டம்ஒழியும்போது… பிச்சைவிபச்சாரம்ஒழியும்போது… பெண்சுதந்திரம்அடையும்போது….. ஊழல்லஞ்சம்ஒழியும்போது…. இல்லாசாதிகள்ஒழியும்போது… பாலியல்வன்கொடுமைஒழியும்போது… சத்தியமாகஉண்மையாகமனமாரஉறுதியாக… கொண்டாட்டம்கொண்டாட்டம்கொண்டாட்டம் கொண்டாட்டமே.!!! ஆர் சத்திய நாராயணன்
திருவிழாவின் மறுபெயரே இங்கு கொண்டாட்டம்தேடி வரும் பண்டிகையால்தினந்தோறும்..அன்பை போதித்தஅருள் மகான்களோடு …ஆலய தெய்வங்களின்ஆற்றல் நிலைப்பாட்டில்கல்யாணம்,காதணி விழா .நிகழ்வுகளில் …களிப்பூட்டும் பிறந்தநாள், பேர்…
வெண்மைக்கெனச் சான்றாய்உருக்கொண்டாய் நீகள்ளங்கபடமில்லா உள்ளம்உவமையாகினாய் நீஅகிலத்தின் உயிர்களுக்குஆரம்ப உணவானாய்தினசரிப் பயணத்தின்உற்சாக நீர்மமாய்உலகைத் திறக்கும்திறவுகோல் நீ! ஆதி தனபால்
ஆண்பாலும் பெண்பாலும் அன்பில் கழிக்கதாய்ப்பாலும் சுரக்குதே தாய்மையைப் புனிதமாக்கிடகற்புக்கும் சான்றாய் கறந்த பாலிருக்கபசியும் போக்கும் பசுவின் பால்முப்பாலும் உரைத்த வள்ளுவன் மண்ணிது…
