குப்பைகள்குவித்து வைக்காமல்அகற்ற எங்கும் சுத்தமே…..அகம்பாவம்…. ஆணவம்….குரோதம் காரணமாய்மனத்தின் கண் மண்டும்காழ்ப்புணர்ச்சிகளும்குப்பைகளே…..விரைவாய் உணர்ந்துஅகற்றிடின் நலமே! நாபா.மீரா
செப்டம்பர் மாதப்போட்டி
தெருவோரக் குப்பைக் குழிமெலிந்த மேனியோடுகாத்துக்கிடக்கிறது தெருநாய்!பொத்தென விழுந்தது பொட்டலம்பேய்த்தாவலில் பாய்ந்த நாய்ஓசையின்றி பின்வாங்குகிறது!ஒடிந்த தேகத்தோடுஓடிவரும் முதியவரைக் கண்டு! புனிதா பார்த்திபன்
காகிதத்தில் கவியுரைத்தே காவியமாய் ஆக்கிடினும் காதலுடன் காணாவிடில் காவியமும் வெறுங்காகிதமே காலமெலாம் கவியெழுதினேன் காகித குப்பையாய் காற்றோடு கலந்ததுவே கவியின் காதலனாய்…
செம்பருத்தி பூவின் வாசமும் சேலை கட்டும் பெண்ணின் நேசமும் செவ்விதழ் கொண்டவளே இதயத்தின் ராணியே உதயத்தில் மலருபவளே மஞ்சள் பிள்ளையாரின்உச்சியில் இருந்துமங்கலம்…
அன்ன நடை அழகெனச் சொல்லி உன் நடை அழகை கை விட்டது கவிதை உலகு…உனக்கென்ன கோவம் கோவித் துக் கொண்டே நடக்கிறாய்…
பறக்க முடியா விட்டால் தான்என்ன?பறவை இனத்திலேயேநீ தான் இராணிநீங்களெல்லாம்நடந்து வருவதே பேரழகு தான்ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தஇராமபிரான் வாழ்க்கையைபின்பற்றும் நீங்கள் எல்லாம்அந்த…
அழகு ஆச்சரியம் பிரமிப்புமாறுபட்ட தோற்றம்சுவாரஸ்யம் ஈர்ப்புகவர்ச்சி வண்ணம்அரிதான தரிசனம்இத்தனைக்கும்பென்குயின்சொந்தம் கொண்டாடபோட்டியாக என்னவள்கண் முன் தெரிகிறாளே. க.ரவீந்திரன்
நீர் பறவையேபெரும்பாலும்நீரிலேயே வாழ்வதால் மட்டும்நீ தூயவள் ஆவதில்லைஜோடியை மாற்றாதகுணம் கொண்டபண்பாட்டால்நீங்களெல்லாம்சில மனிதர்களை விடமேலானவர்கள் தான்!பென்குயின் என்ற பெயருக்குஉங்கள் வம்சாவழிகள் எல்லாம் தகுதியானவர்கள்…
உனது தோற்றம்மிக மிகஅழகு…!வேறு எந்தபிராணிக்கும்இல்லாதது….!! ஆர் சத்திய நாராயணன்
அசைந்தாடி நீநடக்கையில் உன்மீது பாசம்வந்து விடுகிறது…தூரத்தில் நின்று நீபார்க்கையில்நட்புக்கரம்நீள்கிறது….ஜோடிகளாய்உலா வருகையில்உவகையாகிறது… நீ விலங்காகநடக்கிறாய் தத்தி…பனிக்கட்டியில்வயிற்றால் எக்கிகடந்து விடுகிறாய்..நீரிலோ உன் இறகுதுடுப்பாகி விடுகிறது…!…
