நீண்ட பெரியதுடுப்புகள்…….ஆயினும் பறந்திடா…….மீன்கள் பிரிய உணவாம்……கடல் நீரே குடிநீராய்…….பாலின் கண் நீரைப்பகுக்கும் அன்னம் போல்சுரப்பிகள் கொண்டுநீரின் கண்உப்பைப் பிரிக்கும் ……‘உப்பல்’ குயின்களாம்பென்குயின்கள்……ஐந்தறிவே…
செப்டம்பர் மாதப்போட்டி
-
-
மெல்ல நட.மெல்ல நட..உன்மேனிஎன்ன் ஆகும்..? ஆர் சத்திய நாராயணன்
-
குளிரான கடலில்,அசையாது நிற்கும்,எனது நண்பன்,பென்குயின்,உன்னைக் காணும். கருப்புப் பனியில்,வெள்ளைப் பாகங்கள்,உன் மெல்லியநடனத்தில்,அசுர காதல்கள். சோம்பலாய் உனது அருகே,பரவாயில்லை,சுறுசுறுப்பாய் நீஎனக்கு தேவை. குழந்தைகள்…
-
பென்குயினை பற்றிகவிதையொன்றைஎழுதி கேட்கிறாய்?பென்குயினேபென்குயினை பற்றிஎழுத சொல்லி கேட்பதைமுதல் முறையாய்இப்போது தான்பார்க்கிறேன்! லி.நௌஷாத் கான்
-
புள்ளினமாய் மெல்லின நடையில்மென்பஞ்சு மேகப்பொதியாய்கருப்புச்சட்டை நீதிபதியாய்இருகை நீட்டி இடையை ஆட்டிஅசைந்து வரும் அழகுத் தேராய்ஆடி ஆடி வரும் அதிசயம்இறக்கை இருந்தும்பறக்கை கைசேராததைகுறையெனப்…
-
காஷ்மீர் போன்றபனிபிரதேசம் அதுகுளிரையும்-அங்குள்ளவெள்ளை பனிகட்டிகளையும்ரசித்து கொண்டிருந்தேன்அப்போதுபென்குயின் ஒன்றுஸ்கேட்டிங் செய்து கொண்டேஎனை பார்த்துடேட்டிங் போலாமா என்றதுஏனோபதில் பேச முடியாமல்மௌன சாமியாராய் நின்றேன்! லி.நௌஷாத்…
-
துள்ளி குதித்து நழுவிவிழும் பனி நீர் பறவையேஉன்னை பார்க்கும் பொழுதுஎன்னை மறந்துசிறுபிள்ளை ஆகி விடுகிறேன்.நீர் பறவை என்ற உன்பெயரிலேயே மயங்குவதற்கு காரணம்…
-
பென்குயின்!பலவண்ணக்கலர்பறவை!நடப்பதோ அழகோஅழகு!குழந்தைகளின் செல்லப்பிராணிகளில்ஓன்று! பாரதிராஜன் என்கிற ரங்கராஜன்
-
நீநடந்தால்உன் நடை அழகு..நீதத்தினால்அதுவும் அழகு…! ஆர் சத்திய நாராயணன் நன்றி வாழ்த்துக்கள்
-
இறக்கையெனும் கைகளால்ஆழியின் அலைகளுக்குச்சோழி போட்டுமுரணாய் முன்னேறும்மீத்திறமிக்க பட்சி நீ… ஆதி தனபால்