தினம்,தினம்மனம் கவி பாடியதுஏனோகனவில் வந்தபென்குயின் ஒன்றுகவிதையெழுதஉனக்கான கருப்பொருளைதரமாட்டேன் என்றதுகவிதைகளோடு வாழ்பவனுக்குகருப்பொருள் எதற்க்கு?உதித்து மறையும்சூரியனை போல்மனித வாழ்வும்தினம்,தினம் மாறும்.தனமே நிரந்தரமில்லாதது அதை தேடிஇயந்திர…
செப்டம்பர் மாதப்போட்டி
விபத்தைதவிர்க்கஉயிரைகாக்கசீட் பெல்ட்அவசியம்அல்லவோ ஆர் சத்திய நாராயணன்
சீட் பெல்ட்அணியாதவயர்மீதுசட்டம்பாய்ந்தால்பயம்பொருட்டாவதுசீட் பெல்ட்போடுவார்களே…! ஆர் சத்திய நாராயணன்
விவரம் அறியாது முடிவுகளில் வேகமெடுக்கும் போதிலும்…தவறான முடிவினால் சமயங்களில் தடுக்கிவிழ நேரிடும் போதிலும்…உறுதியாய் வலிமையாய்கட்டி அணைத்துவேகம் தணித்துநிலைப்பாட்டு இருக்கையில்இழுத்து அமர்த்திஆசுவாசப்படுத்துகிறது“நிதானம் கண்ணா”என்ற…
உயிர்மேல்ஆசை இருந்தால்சீட் பெல்ட்போடுங்கள்.அதவேபாதுகாப்பு…! ஆர் சத்திய நாராயணன்
இரு சக்கர வாகனங்களுக்குஉயிர்க்கவசம்தலைக்கவசம்நான்கு சக்கர வாகனங்களுக்குஉயிர் காக்கும் தோழன்இந்த சீட் பெல்ட்! லி.நௌஷாத் கான்
உயிர் விலைமதிப்பு உடையது.வீண்அஜாக்கிரதையால்இழக்கவேண்டாமே…? ஆர் சத்திய நாராயணன்
இருக்கை பட்டிஉயிருக்கு கெட்டி!காற்றடைத்த பையினால்,காற்றடைத்த உடலில்உயிரின் இருப்பு !இரு சக்கரத்திற்குதலை கவசம்,உயிர் கவசம்!நான்கு சக்கரத்திற்குஇருக்கை பட்டியே,உயிரின் உத்திரவாதமே!விலை மதிப்பில்லாஉயிருக்கு,விலைக்கொடுப்போம்சில நொடியைஇறுக கட்டடி/டாஇருக்கை…
டு வீலர்எண்ணிக்கைபெரிது.கார்எண்ணிக்கைஅதைவிடகம்மி..ஹெல்மட்போலசீட் பெல்ட்கட்டாயம்ஆக்கவேண்டாமா…? ஆர் சத்திய நாராயணன்
பயணங்களில் பந்தமெனவந்த உறவுநிதானம் தானமாகிப்போனதன் விளைவுவளைவில்வளைந்து கொடுக்கமறந்தவர்களுக்குவிலை மதிப்பில்லாஅணிகலன் நீ! ஆதி தனபால்
