2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: குளியல் by admin 2 August 2, 2024 by admin 2 August 2, 2024 . வெள்ளிதோறும்நீ தலைக்கு குளித்துதலையைத் துவட்டிநீண்டக் கூந்தலைமின் காற்றில்உலர வைக்கும்அழகைச் சாளரத்தில்தென்றல் காற்றுஎட்டிப் பார்த்தது க.ரவீந்திரன். Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: விசிறி by admin 2 August 2, 2024 by admin 2 August 2, 2024 கையை ஆட்டி காற்றிடம்மையல் கொண்ட காலத்திற்குவிடை கொடுத்து……… நீயேசுற்றி காற்றினைவெற்றி சிரிப்புடன் தெளித்ததை பற்றிக் கொண்டேன் ஆவலுடன்இது நடந்தது அன்று…….. இன்று… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: மாமியார் சீதனத்தில் by admin 2 August 2, 2024 by admin 2 August 2, 2024 மாமியார்சீதனத்தில்மறக்காமல் வந்தது.தொட்டால் “ஷாக்”அடிப்பதால்தொடாமலேவைத்திருக்கிறேன். செ.ம.சுபாஷினி Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: மின்சாரம் தாக்கி by admin 2 August 2, 2024 by admin 2 August 2, 2024 மின்சாரம் தாக்கி கல்லாப் பெட்டிகள் கருகுவதால் மின்காற்று வேண்டாம். அப்பனே ! ஆடிக் காற்றே போதும். செ.ம.சுபாஷினி Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: குழந்தைகளின் அழுகை by admin 2 August 2, 2024 by admin 2 August 2, 2024 குழந்தைகளின் அழுகை பசிக்காக மட்டுமல்ல அவர்களுக்கு தெரிந்த மொழி அழுகை எதற்காக அழுகிறார்கள் என்று பெரும்பாலான இடங்களில் அறிய விரும்புவதே இல்லை… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: தியானம் by admin 2 August 2, 2024 by admin 2 August 2, 2024 மனத்தை ஒருமுகப்படுத்த தியானம்…. மனச் சிதைவுக்கோ மனநல மருத்துவரும் மாத்திரைகளும்… காலம் வரைந்த கோலங்கள்… என் சொல்ல? நேர்த்தியான புள்ளிகள் இழைத்த… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: சொல்லுங்களேன்! by admin 2 August 2, 2024 by admin 2 August 2, 2024 தாயின் மார்புச் சூட்டில் பசியாற முலைகள் தேடி அலைந்த சிசுவின் வாயில் அடைக்கப்பட்ட ரப்பர் முலையாம் சிப்பர்….. வயோதிகக் குழந்தைகள் தனிமை…… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: வாய்ப்பூட்டு by admin 2 August 1, 2024 by admin 2 August 1, 2024 அன்னையின் அணைப்பிற்கோஅவள்தன் அமுதிற்கோஅஞ்சுகவுடல் அசதிக்கோஅழுகிறது குழந்தை!உயிர்மெய் அறியாஅவ்வழுகை மொழியும்அடக்கி ஆளப்படுகிறதுசெயற்கை வாய்ப்பூட்டால்! புனிதா பார்த்திபன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: மந்திரப்புட்டி by admin 2 August 1, 2024 by admin 2 August 1, 2024 குழந்தை அழுகைநிறுத்த உதவும்மந்திரம் கோல்புட்டி!!! கவிஞர் வாசவி சாமிநாதன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: சிப்பர் நிப்பிள் by admin 2 August 1, 2024 by admin 2 August 1, 2024 இன்று உலகதாய்ப்பால் தினமாமேதாய்க்கு பெருமைதாயின் அருமைசேய் யின் நலம் காக்க தன் அமுதூட்டும்அம்மா….. நீ இருக்கஎனக்கு எதற்குஇந்த செயற்கைபாலூட்டி?…… உன் அன்பு… Read more 0 FacebookTwitterPinterestEmail