குழந்தைகள் விரும்பிச் சாயும் தாய் மடிகளைக் குத்தகைக்கு எடுத்துவிட்டாயா கணிணியே … நேரம் காலம் ஏதுமின்றி உன்னை மடியில் சுமந்து திரியும்…
டிசம்பர் 2024
உருவாக்கியது மனிதன் என்றாலும்மனிதனையும் இயக்கும் சக்தி கொன்டதுபல்வேறு வகையானதகவல்களை திரட்டி அனை வரையையும் நோக்கவைக்கும் அனைவருக்கும் நன்பன்ஆனால் வைரஸ் இதன்எதிரிகற்பனைக்கு எட்டாதஉலகை…
புரட்சி…! ஆம்தொழில்நுட்பபுரட்சி. உலகமேநம்கையில்.. எதுவாகஇருந்தாலும்கணிணி. தெரியாதவிஷயங்களுக்குகூகுள்…! பொழுதுபோகவும்கணணியே…! ஆராய்ச்சிசெய்யவும்இதுவே…! எல்லோருக்கும்இதுஅவசியம்…! கணினிகணினிதான்…!! ஆர் சத்திய நாராயணன்
பகுத்தறிவுச் சொர்க்கவாசலின்திறவுகோல்அகிலத்தைச் சுற்றிவளைத்தபாகைமாணிசென்டிமீட்டர் அளவுக்குள்செய்திகள்மடிமீதினில் தவழ்ந்துவிளையாடிமண்வெளியில் ஒளிவீசும் முழுநிலாதேய்தலில்லாமல் வளர்ச்சி மட்டுமேகாலப் பெட்டகத்தில்கால்பதித்திலிருந்துஆளுமையுடன் படரும்கொடி! ஆதி தனபால்
உள்ளங்கை நெல்லிக்கனியாய் கைசேர்ந்த காலக்களத்தில்இலக்கைக் கொய்யக் கிட்டிய வேலால்கொய்யா கொய்தகுருட்டுத் தனத்தால்காலாயுதம் நிசப்தமாகிநிராயுதபாணியாய் நிர்மூலமாக்கிடஎட்டிவந்த இலக்கெல்லாம் எட்டிச்சென்று ஏளனச்சிரிப்புதிர்க்கபயணப் பாதை சத்தமின்றி…
