கைக்குழந்தையாகிப் போனநீர்க்குடுவைசுமையெனக் கருதஇடமில்லைசுகமானதாகிப் போனது..வசீகர நிறத்தால்எத்தனை நிறங்களில்வடிக்கப் பட்டாலும்உள்ளிருக்கும் நீரின்உண்மைத் தன்மைமறைக்கப்படுமோ!நீரின்றி அமையாதுஉலகெனின்நீ இன்றிபயணப்படாதுபயணம்..தாகத்தின்தாக்கத்தில்தங்கமாய் நின்றுஅங்கமாய் மாறும்நினது பெருமையைஎச்சொற்களால்நிரப்புவது!! ஆதி தனபால்
Tag:
படம் பார்த்து கவி
மலர்களில் நிறங்கள்மனிதரில் நிறங்கள்மனதில் பேதங்கள்எனினும்…. ரத்தம் ஒரே நிறம்தண்ணீர் ஒன்றேநிறமற்ற நண்பன்… வண்ணக் குடுவைகள்..எண்ணம் போல..உடல் காக்கும்உயிர் காக்கும்உயர் நீரே –என்றும்காப்பேன்…
