அளக்கும் நாடா, வெள்ளை நிறத்தில்,எண்களுடன் கூடியது, அங்குலங்களும் சென்டிமீட்டர்களும்.தையல் கலைஞரின் கைகளில்,உடை தைக்க உதவ,துணிகளை அளக்க,உடலின் பரிமாணங்களை எடுக்க,நீளம், அகலம், சுற்றளவு,அனைத்தையும்…
படம் பார்த்து கவி
பூட்டது பூட்டியிருக்கையிலே கதவதுவும் திறவாதே திறவுகோல் திறந்துவிடில் கடவொன்று கிடைத்திடுமேகிடைத்திட்ட புதுக்கடவினிலே புத்துலகை காணலாகுமே காணாத காட்சியினை கண்டிடவே காத்திருந்தேன்காத்திருந்த காரணத்தால்…
பூட்ட வேண்டியது பொம்மையின் வாயை-ஆனால்திறக்க வேண்டியது வாய்மையின் வாயை-என்றும்அறிய வேண்டியது நேர்மையின் மகத்துவம்-ஆனால்அறுத்து எரிய வேண்டியது ஊழலின் புற்றுபுரிய வேண்டியது மனிதநேயப்…
சாவியில்லாப் பூட்டு இல்லை ஒட்டியேபிறந்த இரட்டையர்….துவாரந்தனில் சாவிசரியாய்ப் பொருந்திடத் திறந்திடும் பூட்டு…மெளனத்தின் திறவுகோல் வாய்மொழியேமௌனங்கள் விலகிடும் தருணமதில் மனங்களும் திறந்திட சஞ்சலங்கள்…
மின்னும் வண்ணமிட்டாய்கருநீல இரவில், நட்சத்திரக் கம்பளத்தில்,மின்மினியாய் சிதறும் வண்ணமிட்டாய்!ஒளியில் நனைந்து பளபளக்கும் மாயம்கண்கவர் காட்சி மனதை மயக்கும்!பச்சை ஒன்று நவரத்தினமாய் தகதகக்க,பொன்னிற…
