2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:கத்தரி by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025கத்தரி சொல்லும் தத்துவம் தெரியுமா? வாயினின்று வெளிப்படும் சொல்லிலும் உடலின் செயல்பாடுகளிலும் தேவை கத்தரியிட்ட இடைவெளிகள்… வெட்டு ஒன்று துண்டு இரண்டு… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: சிரமம் by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025சிரமம் பாராமல் பாரங்களை ஏற்றியும், இறக்கியும் உதவிடும் நீ உண்மையில் ஒரு சுமைதாங்கிதான்… காலங்கள் உன் மேல் அள்ளித் தெளித்த கோலங்களில்…… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:கறுத்த by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025கறுத்த நிறத்தில், கூரான முனைப்பில்,வெட்ட மட்டுமே பிறந்த கத்தரிகோல்..துணிகள் பிரிக்க வந்த கருவிக் கோலே,..ஒட்ட என்னால் முடியவே முடியாதே!?வெண்மை நிறத்தில், மென்மையாகப்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:மீடித் by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025மூடித் திறக்கும் இமைகள் காவலனாம் விழிகளுக்கு… மனமும், உணர்வும் பத்திரமாய் இதய அறைக்குள் …. வீட்டுக்குக் கதவும் வங்கிக்குப் பெட்டகமும்….இப்படியாய்ப் பாதுகாவலர்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:கான்கிரீட் by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025கான்கிரீட் காடுகளில் ஓடித் திரியும் உலோகமே! உயர்வு தாழ்வு இரண்டும் ஒன்றாய் கண்டாயே! இடுகாடு சுடுகாடு போல சமரசம் கொண்டாயே! மின்சாரக்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: மக்கள் by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025மக்கள் தொகை பெருகிடுச்சுஇருக்க இடம் சுருங்கிடுச்சுகாடு கலணி குளம் எல்லாம்அடுக்கு மாடி வீடாச்சு எட்டு மேலே எட்டு வைச்சுமாடிப்படி ஏறி வந்தாமூச்ச… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:இயலாத by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025இயலாத மக்கட்குப் பயனாவது மின்தூக்கிஇயன்றவர்கள் பயன்படுத்தாமல் ஒதுக்குக மின்தூக்கி தாங்கும் அளவுக்குப் பயணித்தால் அறிவுடைமைதாங்காத அளவுக்குப் பயன்படுத்தல் மடமை பல மாடிக்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:உள்ளே by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025உள்ளே நுழைய, கதவுகள் விரியும்,மாடிக்கு மாடி இலகுவாய் ஏறும்.பொத்தானை அழுத்த, இயக்கம் தொடங்கும்,உயரப் பறக்கும் உணர்வை அது தரும்.சிறு அசைவில், மேலேறிச்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:பளபளக்கும் by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025பளபளக்கும் உலோக அறை… ஜொலி ஜொலிக்கும் மின்விளக்கு…நவீனத்தின் முகமாய் மின் தூக்கி…உள்ளே செல்ல காத்திருக்கும் மனங்கள்…நிமிடத்தில் கடக்கும் ஒவ்வொரு தளத்தையும்…மேல் எழும்பும்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2025ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி:பச்சை by admin 3 June 7, 2025 by admin 3 June 7, 2025பச்சை நிறம் பூசிக் களித்த மரக்கதவு,முழுக்க மூடி, ஒரு புதிராய் நின்றது.வினோதம் நிறைந்த அதன் தோற்றம்,புதுமையின் வாசலைத் திறக்குமோ?நன்மையா, தீமையா? மனம்… Read more 0 FacebookTwitterPinterestEmail