இனி என்ன வேண்டும் உனக்குஉன் உலகம் என்பதே புலனம்பூ வனத்தில் ஏது இன்பம்புலனத்தில் இருப்பதே ஜீவிதம்உலக வாழ்க்கை மறந்தாய்உறவை புலனத்தில் துறந்தாய்ஐம்புலனில்…
Tag:
படம் பார்த்து கவி
புல்லிலும் புலனக்குழு அடையாளம் தெரியுதுதிறன்பேசி அனுபவ அழுத்தம் புரியுதுபுல்லில் தெரியும் புலனக்குழு குளுமைகையில் பயன்படும் திறன்பேசி வெம்மைஅளவுடன் கூடிய பயன்பாடு நன்றுஇதுவே…
சின்னஞ்சிறு விரல்களால் தீண்டும்போது,புதுப்புது சித்திரங்கள் பிறக்கும்.பாடம் சொல்லும் போதெல்லாம்,பல வண்ணக் கோடுகள் மலரும்.சில நேரம் உடைந்து போகும்,மனதில் சிறு வருத்தம் தோன்றும்.ஆனாலும்…
பள்ளி பருவ நினைவுகளைத் தூண்டும் விதமாகவண்ண வண்ண சாக்பீஸ்கள்,மனதை கொள்ளை கொள்ளும் மாயாஜாலங்கள்.கருப்புப் பலகையில் கிறுக்கல்கள்,கற்பனை உலகத்தின் திறவுகோல்கள்.சிவப்பு, நீலம், மஞ்சள்,…
