தூரிகையின் தீண்டலில் பச்சை வண்ணம் பூக்க,இயற்கையின் எழில் உன்னில் ஒளிர்ந்திருக்கு!மண்ணில் புதைந்தாலும், மனதை மயக்கும் மந்திரம் நீ,அழகான வரிகளில் அமைதியின் ஆழம்!புல்லின்…
Tag:
படம் பார்த்து கவி
தைதையென தைத்திடும் தையல் துணையாலேநைநையென நைந்த வாழ்வும் துளிர்த்திடுமேதன் மானம் காக்கச்செய்யும் தையலது தன்மானமாய் வாழ்ந்திட தன்னம்பிக்கையும் தந்திடுமேதையலாள் தைப்பதால் தையலெந்திரம்…
தையல் இயந்திரம் தயாராய் கண்முன்தையல் துணியும் இயந்திரத்தில் கண்முன்இருக்கை எடுத்துவரச் சென்றாளோ காரிகை?பொருத்தமான நேரம் கருதிக் காத்திருப்போ?செம்பருத்தி நீர்பருகி பணி துவக்கவோ?தலைவியை…
