தையல் மெஷின் கண்டால்கண்கள் குளமாகுது அம்மாஎத்தனை இரவுகள் நீயும்மெஷினில் கண் விழித்து கதை பேசி இருப்பாய்யார் மீது கோபங்கொண்டாலும்மெஷினை தானே மிதித்திருந்தாய்மிதிபட்ட…
படம் பார்த்து கவி
வெள்ளை நிறத்தில்சிவப்பு மலர்கள் பூத்த ஆடை,தையல் இயந்திரம் அருகே அமைதி…பக்கத்தில் கண்ணாடி குவளை ஒன்றில்,சிவப்பின் திரவம், என்னவென்று அறியேன்.ஊசியின் ஓசை ஓய்ந்திருக்கலாம்,பூக்களின்…
அந்தி மாலை வேளையிலேஆற்றங்கரை ஓரத்திலேதுணை தேடி காத்திருக்கேன்தேகத்தில் முள் வளர்த்து தனித்திருக்கேன்வழி பாத்து கண்கள் பூத்திருக்குகண்ணீரோ ஆற்றில் நிறைந்திருக்குவந்தால் சோலையாக பூத்திருப்பேன்இல்லையேல்சூரியன்…
புள்ளொன்று புதிதாய் பண் பாடவே நில்லென்று நின்றே பூச்சிகளும் ஆடியதோபுதுமுயற்சியானதினால் அது பயிற்சி செய்யலையோஎது வளர்ச்சி என்றறிந்தாலே பயின்றிடுமேபொதுமேடையில் வென்றிடவே பயிற்சியதும்…
மாங்குயில் ஒன்று பாட்டு பாட வந்தது…சின்னஞ்சிறு ஈக்கள் தலையாட்டி ரசித்தது…இன்னிசை காற்றில் பரவியது…வர்ணஜாலம் பின்னணியில் சேர்த்தது…தூரிகை தீட்டிய ஓவியம் அழகாய் ஜொலித்தது…இம்பிரஷனிசத்தின்…
