தன்னலம் பேணல் இயல்பே ஆயின் பிறர் நலம் போற்றல் சிறப்பன்றோ?பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் அன்பெனும் உயரிய பண்பு வாரி வழங்கிடுமே தாயுமானவன்…
வாரம் நாலு கவி
-
-
-
-
உரைப்பதா மறைப்பதா சிந்தித்தே நித்திரையுதிர்ந்ததுநின்போலவனுமன்றோ இவ்வாய்ப்பினுக்கு தவமிருக்கிறான் – அறிந்தும்வாய்ப்பிருப்பதாய் வந்ததெரிவலை மறையென மனமுரைத்ததுமனசாட்சியை மறுதலித்து மறைத்துப் புறப்பட்டேன்முற்றத்தை எட்டும்முன்முணுமுணுத்தது அலைபேசிஅவனேதான்…
-
நீ கொண்டதைகொடுக்க வேண்டாம்தேவை போகமிஞ்சியதை கொடுக்கலாமே !சுயநலம் கொண்டுபதுக்குதல் அறமா?கிடைத்தது எல்லாம்இங்கிருந்து கிடைத்தவையே !சிறிது கொடுத்துமகிழ்ந்து – மகிழ்விப்போமே !ஏமாற்றங்கள் இல்லாமனிதர்கள்…
-
-
சுயநலமிலா சொந்தமாகியே சோகமெலாம் சுகமாக்கிடசுயம் நலம் நான் காணவேஎன்னலனொன்றே பெரிதெனவே ஏற்றனவெல்லாம் செய்தவனின்தன்னலனேதும் நானறிந்தால்தயங்கித்துணியாமல் தோற்பேனோவெனஎந்நிலையிலும் அவன் நிலையறிய அனுமதியாதேஎன்நிலை மேலேறிட…
-
திரும்பும் இடமெங்கும் ஏமாற்றம் காண்கையில்விரும்பியதை அடைய நினைக்கும் கணிப்புகரும்பாய் மொழிந்து சாதிக்கும் சுயநலம்தர்மத்திலும் தன்னலம் தேடும் தற்குறிகள்பொதுநலம் இங்கே வியாபார விவரிப்பில்உதவிடும்…
-
பசியில்லை என்றாலும்பந்திக்கு முந்துவது….போக்குவரத்து மதியாது போதையில் வண்டியோட்டுவது….தன்னலமே சிறப்பெனதவறாக நினைப்பது…உதவி செய்தவரையேஒதுக்கிட துடிப்பது.. உள்ளத்தில் நஞ்சோடுஉதட்டில் உறவாடுவது…உயிருக்கு போராடுவோரைஓடி… படமெடுப்பதுபகட்டு வாழ்வுக்காகபண்பாட்டை…
-
எது அவசியம்..? சுயநலம்இருப்பதுதவறுஅல்ல…. தனக்குமீஞ்சியேதானதர்மம்… எல்லாரும்எல்லாமும்பெற வேண்டும்… இதுபொதுநலன்தான்…. பொதுநலன்இருந்தால்மிகச்சிறப்பு… சுயநலத்தைவிட்டுபொதுநலன்அபத்தம்… பொது நலனுக்காகவேலையைஇழந்தேன்… இப்போதும்அவதிபடுவதுநான்மட்டுமே…!! ஆர். சத்திய நாராயணன்.