திகட்டாத மணங்கள், திருப்பம் தரும் கணங்கள், இணையும் இரு மணம் இத்திருமண வைபவத்தில்;வாத்தியங்கள் வாழ்த்தெழுப்ப,உறவும் நட்பும் மலர் தூவ, மணமகன் மணமகள்…
Tag:
வாரம் நாலு கவி
சந்ததியெனும் பாய்மரக்கப்பலைவழிநடத்தும்வளியாகிமணமெனும்சோலையில்மனதிருவரின்‘காசோலையாய்’மனிதமெனும்சங்கிலியைக்கட்டியிழுக்கும்வடமாய்மூன்றாகிப்போனமுடிச்சால் வதுவையதைப்பதிவாக்கிஇல்லற இலக்கியத்திற்குஇலக்கணப் பாதையைஉவகையுடன் அழைக்கும்உறுதிப் பத்திரம்! ஆதி தனபால்
அனைத்தையும் அகப்படுத்தும் அஃறிணை ஆகாதுஆண்டவனீன்ற ஆறறிவின் ஆன்மா அருகிடாதுஐம்புலனடக்கி அகத்துக்குள் அகத்திற்கு அணையிட்டுஇப்பிறப்புப் பாதையில் இவளே(னே) எந்துணையெனகொட்டும் மேளம் எட்டுத்திசையும் கட்டியஞ்சொல்லகற்பினறம்…
