விதியின் சதியோ அதிர்ஷ்டத்தின் பலனோ பிறந்த இடம் வறுமையாச்சு – அது தந்தையின் குடியால் நிரந்தரமாச்சே தங்கையின் பசி கண்டு படிப்பு…
வாரம் நாலு கவி
-
-
-
-
இருப்பெனும் பெட்டகம்இருட்டறையில்பாதுகாப்பாய் பதுக்கப்படும்வேளையில்சில வயிறுகள்கைதியாகவறுமையெனும் இருளுக்குவாதாடஆளில்லாமல் மௌனமொழிதலைதூக்கபசியால் நிறைந்திருந்துவயிறு!! ஆதி தனபால்
-
-
-
-
இல்லாததை எண்ணி உழன்றுஇருப்போனின் இகழ்ச்சி தாங்கிகைசேரா கனவுகளின் அழுத்தத்தில்ஒருநொடி வீறிட்டெழும் உறுதியில்உடைந்து நொறுங்கிடும் வறுமைஉயர்வின் உன்னத அஸ்திவாரமே! புனிதா பார்த்திபன்
-
ஓட்டைவீட்டில் பரிதியே வெளிச்சம்…மழையே நீராடவும் குடிநீரும்…கந்தலாடையின் நறுமணத்திரவியமே மண்வாசனை…அரைவயிற்றுக் கஞ்சியே பேரமிர்தம்…எந்நிலையிலும் இளமையில் கல்வி…வறுமையின் எளிமை வடிவமிதே…! ✍அனுஷாடேவிட்
-
இடியாப்பம் கறிக்குழம்பு வகைகளுடன் பிரியாணியும் பிறவுணவு வகைகளெனவிதவிதமாய் உண்டவர்கள் வீணாக்கியதைகுப்பையிலிட்டுகழுவியே சுத்தமாக்கியவள் விடைபெற்று வீடு வந்து பசித்தவயிறுக்கு பழங்கஞ்சி பருகினாள் *குமரியின்கவி*…