வெண்மைக் கற்களின் மின்னல் சுவரெங்கும் விரிய…பச்சைப்பசேல் தாவரங்கள் உயிர்ப்புடன் மிளிர…இயற்கை ஒளி பாயும் சாளரங்கள் கண்களுக்கு இதம் சேர்க்க..இது நவீன சமையலறையின்…
வாரம் நாலு கவி
விசும்பும் கடலும் சங்கமிக்கையில்,இளஞ்சிவப்பு வண்ணம் வானைப் போர்த்திக் கொள்ள,ஆகாயம் அண்ணாந்து பார்த்திட,ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள்,கண்களுக்குப் பெரும் பெட்டகங்களாய்!இயற்கையின் வனப்பைப் போர்த்தி,கம்பீரமாய் நிற்கும்…
சமையலறை புராதனமோ நவீனமோ அன்னலட்சுமி வாசம் செய்யும் இடமன்றோ?அக்னியில் வெந்து சோறாக்கித் தந்திடும்அடுப்பு…சுத்தமாய் நித்தமும் துடைத்தேபராமரித்திடல் அவசியமே….எண்ணெய்ப் புகை… பதமாய் வெளியே…
மரத்தளமும், வெள்ளைச் சுவரும்,பசுமைச் செடிகளும் சூழ்ந்திட,அழகிய வடிவமும், அடுப்பும்,சமையல் கவிதைகள் பாடிட.சூரியக் கதிர்கள் ஜன்னல் வழி,சமையலறையை ஒளிரச் செய்ய,மணக்கும் உணவின் வாசம்…
விழிகளுக்கு வண்ணமாகும் நீண்டெழுந்த கட்டிடங்கள்வாழும் வழியானதிது வளியின் வழித்தடத்தை உடைந்தெரிந்து உருவானது ஊருமறியுமோ! சுதந்திர அடையாளமாய் பேர் கொண்ட பாவப்பறவைகளின்போர்க்கொடியறியா பேதைமை…
விண்ணை நோக்கி உயர்ந்த கட்டிடங்கள்,ஒவ்வொன்றும் ஒரு கனவின் கோபுரம்.ஜன்னல்களில் மின்னும் ஒளி,நகரத்தின் இதயத்துடிப்பு அது.மேகங்கள் தவழும் உச்சிகள்,கீழே மனிதர்களின் ஓட்டம்.ஒவ்வொரு மாடியிலும்…
