முஷ்டி உயர்த்துதல் வலு சேர்த்தல்குஷ்டிக்காக அல்ல சக்தி தெரிவித்தல்அநீதியை உறுதியாக எதிர்த்த லின் வெளிப்பாடுவெற்றி ஈட்டலுக்கான நல்ல குறியீடுபோராளிகளுக்கு நல்லதோர் ஊக்க…
மண் ஆள வேண்டும் என்றுமார் தூக்கி போரிட்டாலும்மாமாங்கமாய் பகை வளர்த்தாலும்பெண்ணாள வேண்டும் என்றுகாமத்தால் வேள்வித்தீ வளர்ந்தாலும்மண் உள்ள காலம் வரைமனிதன் வாழ…
சாலையில் நாபியை நிரப்ப மழலையின் வித்தை காட்டும் குடும்பத்தின் வாழ்வாதாரமே கயிற்றில் நடந்துகிடைக்கும் பணத்தில் ஒரு வேலை உணவினைதடையின்றி கிடைக்கச் செய்வது…
ஆயக்கலைகள் அறுபத்தினான்காம் சொல்லி வைத்தார் அன்று வாழும் வரைக் கற்றிடுவோம் வித்தைகளை இங்கு!வித்தை என்றால் வியப்பதுபோல் செய்வதுவாம் என்று கற்றதையே வித்தையைப்போல்…