ஆஹா…! உன்னைதுடாதசிறுவர்இல்லை…! மிககுறைந்தவிலையில்நீ… எல்லோரும்பல்வேறுபந்தாட்டம்விளையாடுவர்… ஆனால்அதை விட்டுவிடுகின்றனர்… இதுநமக்குஉத்வேகம்தரும்….! ஆர் சத்திய நாராயணன்
Tag:
அரூபி
இந்த பிறவிக்கு நான் அழுதேனா?இப்படியொரு வாழ்வை நான் கேட்டேனா?போகிற, வருகிறவனெல்லாம்அடிக்கிறான், உதைக்கிறான் …பொழுதுபோக்கு என்று சொல்லி வதைக்கிறான்என்னை விட்டுடுங்கஎன்றது பந்து. “சோழா…
இமைகளின் மெல்லிய வருடலில்இளைப்பாறும் நிசப்த இரவில்துயில் வழி உள்நுழையும்ரகசிய கனவுகள் வழியேமனதை நெருங்குகிறாள் மாது..விழிகளை மலர்த்தினேன்.., கண்ணீர்உப்புக் கோடாய் வழிந்ததுதித்தித்த கனவுகள்…
எழுதியவர்: புனிதா பார்த்திபன் மெய் எழுத்து வார்த்தை: நெஞ்சுரம்/ஞ் நன்றாக இருந்த நண்பன்,தொழிலை இழந்து நொடித்துப்போய் விட்டதாய்கேள்விப்பட்டபோது மனம் தவித்துப்போனது.வருமானமின்றி வறுமையில்…
