காதல் வென்றதுஉன்னை நான் பார்ததுநம்காதலை நீ சொன்னதுநமக்குள் ஊடல் கொண்டதுசமாதான முத்தம் தந்ததுஉன்னோடு என்னையும் சேர்த்து புலனமும் காதல் வென்றது மித்ரா…
Tag:
அரூபி
காதல் கடிதம் வரையகவிதைகள் பல படைக்கதிருமணத்தை. பதிவு செய்யபிறப்பு சான்றிதழில் கையொப்பமிடஅட்மிஷன் ஃபார்மில் கையெழுத்திடகடிதமெழுதி உறவு வளர்க்கபிரிவெழுதி காதலை நிரப்பகாகிதத்தின் காவியங்கள்…
