வானவில் தன் வண்ணத்தைவாரி கொடுத்தது போல்வாசலில் வண்ணப் பூந்தொட்டியில் கொத்தாய் கெத்தாய் மலர்ந்ததுபல வண்ண ரோஜா.செம்மை காட்சியின் வண்ணம்..செந்தழல் பரப்பும் காதல்…செவ்விதழ்…
அரூபி
மழை பொழியும் நேரம்,மனதில் ஒரு சுகமான பாரம்.கண்களுக்கு விருந்தாய் பூக்கள்,கண்ணாடிக்குப் பின்னால் காட்சிகள்.துளிகள் துளிகளாய் ஒழுகி,உலகை புதிதாய் உருக்கி.ரோஜா மலர்களின் மென்மை,நினைவூட்டும்…
ஜன்னலின் கண்ணாடித் திரை,மழைத்துளிகளின் சித்திரை.அந்தப் பக்கம் வண்ண ரோஜாக்கள்,இந்தப் பக்கம் மனதின் ஆசைகள்.சிவப்பு, ஆரஞ்சு, பிங்க் நிறங்கள்,ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தன.ஈரத்…
மழைத்துளிகள் ஜன்னலில்,இதயத்தில் மெல்லிய அலை.வண்ண மலர்கள் அங்கே,கண்களுக்கு விருந்தாய் இங்கே.கருமேகம் சூழ்ந்த வானம்,குளிர்ச்சி படர்ந்த பூவனம்.ஒவ்வொரு துளியும் ஒரு முத்தம்,பூக்களோடு ஒரு…
வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பிக்கும் அரண்அழகியல்வாதத்துடன் எழில்மிகு தோற்றமாய் ஜொலித்து நிற்கபார்த்துப் பரவசப்பட்டனர்இல்லத்தரசிகள்…சமைக்கப்படும் தடயமில்லாமல்தயக்கத்துடன் இல்லமதில் வடிவமைக்கப்பட்டநோக்கத்தை நோட்டமிட்டு நொந்துபோனசமயலறை!! ஆதி…
