✴️பழமொழி: 💠தேங்கி கெட்டது நிலம், தேங்காமல் கெட்டது குளம்! ✴️அர்த்தம் : 💠விளை நிலத்தில் நீர் தேங்கினால் பயிர் செழித்து வளராது.…
Tag:
அரூபி
✴️சீரகம் 💠தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.
சங்கிலியாய் தொடரும் நினைவுகளோடு தொடரும் பயணம் …பரந்த வெளியில் முன்னேறும் பயணத்தில்பசுமை மரங்களின் பின்தங்கும்அணிவகுப்புசீறும் சத்தத்துடன் புறப்படும் போதுமிதமானப் புகையோடு நகரும்…
கூம்பிய மலைகளோ கும்மிருட்டுக் குகைகளோபாதடியில் படையெடுக்கும் பாய்ந்தோடும் பாய்மக்கூரைகளோதடம் மாறாது தன் பணியுற்றுநெளிவோ சுழிவோ நெறியோடேற்றுநிலைமாறாதோடினால் நெட்டிய இலக்கும் எட்டிட ஏதுவாம்கட்டியஞ்…
