எழுதியவர்: தஸ்லிம் தேர்வு செய்த படம்: படம் 6 பரிதிக்கு அன்று விடிந்ததில் இருந்தே இருப்புக் கொள்ளவில்லை. இன்று அவன் மிகவும்…
அரூபி
♦️குறள் 187: பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். ♦️விளக்கம்: இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக்…
காதல் செய்தல் விடுத்துவசியம் செய்தல் சரியா?எதிர்த்து நிற்றல் மறந்துசெய்வினை ஏவல் குறியா?உழைப்பும் முயற்சியும் விடுத்து அடுத்தவர் வீழ்ச்சிக்கு சதியா?மந்திரத்தில் மாங்காய் விளைந்தால்…
அண்டமும் அகிலமும் அமானுஷ்யமே ஆண்டவன் படைப்பெலாம் அமானுஷ்யமேபடைத்த இறைவனும் அமானுஷ்யமே படைப்பிலுதவும் படைப்பெலாமும் அமானுஷ்யமேகருவின் துளியும் அமானுஷ்யமே தருவின் விதையும் அமானுஷ்யமே …
மன பிம்பங்களின் கடவுச்சொல்பந்தமாக்கியது உள்ளங்களைஅகமாய் மீட்டப்பட்டவையெல்லாம்அகம்பாவமாய்ப் புறமாய்க் காட்சிதரஅகவை வேறுபாடு இல்லாமல்விழிகள் குருடாகிப்போய்உணர்வுகளின் தூண்டிலால் தூண்டப்படமண்புழுக்கள் மாட்டாமலேதானாகவே வந்து மாட்டிக்கொள்வதால்மீட்பாரற்று இளையதலைமுறைமனக்…
