அவன் மிக சிறந்த ஓவியன்பார்ப்பவைகளை எல்லாம்தத்ரூபமாக வரைபவன்இவ்வளவு ஏன்நீங்கள் காண நினைக்கின்றகற்பனைகளை கூடதன் ஓவியத்தால்கண் முன் கொண்டு வருபவன்அப்படி பட்டவன்தூரிகைகளின்கேலி கிண்டலுக்கு…
ஆகஸ்ட் மாதப்போட்டி
கருத்து திரண்டகார்மேச் சாயல்நின்னுடையது.. காலமெல்லாம்காத்திருந்துவரமாய் பெற்றநிறத்தின்மகிமையைஎன்னவென்று சொல்வது? துண்டு துண்டாகஇறுதிவரைஉழைத்துகரியாகிப் போனாலும்கடைசிப் பக்கத்தையும்முதல் முகமாகமாற்றும்கருநிறக்கரி நீ! ஆதி தனபால்
சுட்ட பானையா ?சுடாத பானையா ?மேக்கப் போட்டமேனிகளை நான்நம்புவதில்லை.மண்பானையைமாற்றிவிட்டுஇன்றுகலர் பானைகளைகாட்சி வைக்கின்றார்.கண்கெட்ட சூரியோதயம்கலர் பானைகளை மாற்றிமண் பானைக்கு வரட்டும். செ.ம.சுபாஷினி
உன் நினைவுகளை மட்டும் சுமந்துவெறுமையாய் இருக்கிறதுமனதுஎன்னை போலவேஉன் துணிகள் அடுக்கி இருந்தஅந்த அலமாரிஇப்போது வெறுமையாய் இருக்கிறதுஉன் வாசத்தை சுமந்து கொண்டு! -லி.நௌஷாத்…
குழைந்த மண்குயவன் திறத்தால்பானையும் ஆகும்யானையும் ஆகும்… மண்பானைத் தண்ணீர்எந்நாளும் நலம்..கள்பானைத்“தண்ணீர்”என்றும் தீதே… பொங்கல் பொங்கிபங்கிட்டு உண்டபின்மண்பானையை ஒதுக்கி.. ஓடுகிறோம் ஓவன் பின்னால்..…
செயற்கை தீண்டாஇயற்கை அறிவியல்மட்பாண்டத் தண்ணீர்வெட்டிவேர் சேர்க்ககூடுதல் மணம்மிதமான உஷ்ணம்உள்வாங்கி ……தண்ணீர்….ஆ!சில்லென்று இதமாய்….மன உஷ்ணம் தணிக்கும்கடத்திகள் உண்டா? நாபா.மீரா
