பறக்க முடியா விட்டால் தான்என்ன?பறவை இனத்திலேயேநீ தான் இராணிநீங்களெல்லாம்நடந்து வருவதே பேரழகு தான்ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தஇராமபிரான் வாழ்க்கையைபின்பற்றும் நீங்கள் எல்லாம்அந்த…
எமி தீப்ஸ்
அழகு ஆச்சரியம் பிரமிப்புமாறுபட்ட தோற்றம்சுவாரஸ்யம் ஈர்ப்புகவர்ச்சி வண்ணம்அரிதான தரிசனம்இத்தனைக்கும்பென்குயின்சொந்தம் கொண்டாடபோட்டியாக என்னவள்கண் முன் தெரிகிறாளே. க.ரவீந்திரன்
நீர் பறவையேபெரும்பாலும்நீரிலேயே வாழ்வதால் மட்டும்நீ தூயவள் ஆவதில்லைஜோடியை மாற்றாதகுணம் கொண்டபண்பாட்டால்நீங்களெல்லாம்சில மனிதர்களை விடமேலானவர்கள் தான்!பென்குயின் என்ற பெயருக்குஉங்கள் வம்சாவழிகள் எல்லாம் தகுதியானவர்கள்…
உனது தோற்றம்மிக மிகஅழகு…!வேறு எந்தபிராணிக்கும்இல்லாதது….!! ஆர் சத்திய நாராயணன்
அசைந்தாடி நீநடக்கையில் உன்மீது பாசம்வந்து விடுகிறது…தூரத்தில் நின்று நீபார்க்கையில்நட்புக்கரம்நீள்கிறது….ஜோடிகளாய்உலா வருகையில்உவகையாகிறது… நீ விலங்காகநடக்கிறாய் தத்தி…பனிக்கட்டியில்வயிற்றால் எக்கிகடந்து விடுகிறாய்..நீரிலோ உன் இறகுதுடுப்பாகி விடுகிறது…!…
நான் உனக்குயாருன்னு கேட்டாள்?செல்லமாகஅவள் கன்னம் கிள்ளிஎன் மன வீட்டின்பென்குயின் என்றேன்வெட்கத்தால் சிரித்தாள்! லி.நௌஷாத் கான்
அலவனும் ஆசைக் கொள்வானடி தினம் உன் முகம் காண… கார்மேகமும் கரைந்து போவானடி உன் அழகில்.. கடல் காற்று உனக்கு பாடல்…
நீ…பறவையா…?நடக்கும்உயிர் இனமா..?நீஎந்தவகையைசேர்ந்தவள்…?? ஆர் சத்திய நாராயணன்
பனிப்பிரதேசத்து ராணி!தத்தை நடையழகி!கிள்ளைப் பேச்சுகுறும்புக் கண்ணி!பறக்கயியலா புள்ளினம்!குளிரில் மிளிரும்செவ்விய அலகியல் பெண்ணவளின், பொறுமை நடையில் மதி மயங்கிய கடவுளும்,மனிதர்இருக்கயியலா தேசத்தில் படைத்து…
அரிசி மூட்டைக்குஉயிர் வந்துநடந்து வந்தால்எப்படி இருக்கும்?அப்படி பட்டஒரு அழகான காட்சியைஇரசிக்க வேண்டுமா?ஒரு பென்குயின்நடந்து வருவதைஇரசனையோடு பார்என் வார்தையின்அர்த்தம் உனக்கு மட்டுமேமுழுமையாய் புரியும்!…
