உறவின் பந்தம் உவமையாய் இந்த காட்சி…பாதம் சுமக்கும் கரங்கள்…பாசம் சொல்லும் மனங்கள்…காதலின் ஆழம் பற்றுதலில் தெரிய…வலிமை ஒருபுறம் வளைவு மறுபுறம்…அடித்தளம் உறுதுணை…ஆட்சி…
Tag:
எமி தீப்ஸ்
மல்லிகையில் பன்னீர் துளி… மழைத்துளியாய் அழகாய் படிந்திருக்க…மொட்டவிழ்க்க காத்திருக்கும் முகைகளும்… பூத்து குலுங்கி சிரிக்கும் பூக்களும்… பச்சை பசுமையில் கண்ணிற்கு விருந்தளிக்கும்…
பாசமென பாசாங்காய் பல்லிளிக்கும் பணப்பித்தர்களின் மத்தியிலேவாசமதை வீசிவிட்டு வெள்ளந்தியாய் விரிந்திருக்கும் வெண்மலரேநீலவானின் நிலவதுவாய் சோலை தனில் பூத்தாயோ ஆழியினுள் சங்கதனை பிளந்தொளிரும்…
