கடற்கரையில் சிறுவனின் சிரிப்பொலி…அலைகளின் சத்தத்தோடு கலந்தது!வானில் சிறகடிக்கும் பறவைகளின் கூட்டம்…அவற்றுடன் போட்டி போடுகிறதுகையில் காற்றைச் சுமந்துகொண்டு,சிறகில்லாத பட்டம் ஒன்று!சின்னஞ்சிறு கால்கள் சிறகாய்…
Tag:
எமி தீப்ஸ்
Withania somnifera – SOLANACEAE அமுக்கராக் கிழங்கைப் பொடி செய்து தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட உடல் பலவீனம், தளர்ச்சி…
அவமானத்தின் காயங்கள்ஒவ்வொன்றும்பூனையின் பாதங்களில்புலியின் நகங்களைதீட்டுகின்றனஆனால்,அனைத்துத் திசையிலும்புலியின் கர்ஜனைஅடங்காப் பெருவெள்ளம்சிலசமயம்புலியும் பூனையின்அமைதியில் உறங்கும்பூனைக்கும் சிலசமயம்புலியின் சீற்றம் தேவைகாலத்தின் மாற்றங்கள்கற்பிக்கும் பாடங்கள்மாறிட மறுத்தால்உலகத்தின் காலடிக்குள்கால்பந்தாய்…
நீல வானின் இரவில்நகரத்தின் நிசப்தம் கண்ணாடித் திரையில்கட்டிடங்களின் உச்சிகள்ஒளியின் கோபுரமாய்ஆடம்பர அறையின் அணைப்பில்மெத்தையின் வெதுவெதுப்பில்தனிமையின் நிழல் விழுந்திருக்கபணத்தின் பிரம்மாண்டம்சாளரத்தின் வெளியேயும் உள்ளேயும்?இரவு…
வேறு பெயர்கள்: கூழை கூரல் சிகழிகை