பகட்டாக பளபளக்கும் வதனம்அரிதாரத்தில் அழகான தேகம்உதட்டுச்சாயம் பூசிய முகம்இவைதான் நவ நாகரீகம் என்றுநிலை தடுமாறும் இளம் சமூகத்திற்குநற்சொல் கூறும் நாவுக்கும்மையிட்ட கண்ணிலே…
எமி தீப்ஸ்
பாட்டிலுக்குள் தேன் உறங்க,சுற்றிச் சுற்றி தேனீக்கள் சங்கமிக்க,..வாசனை வந்து தீண்ட..ஏங்கும் சிறகுகள், அடையத் தூண்ட!தேனீக்கள் சுற்றும் முற்றும் சிறகசைத்து ரீங்காரம் செய்யுதே..பாட்டிலுக்குள்…
தேன் சொட்டும் ஜாடியில்…சுற்றி வரும் தேனீக்கள் கூட்டம்…பூவிலிருந்து கவர்ந்திழுக்கப்பட்ட தேன்…மனிதரால் கவரப்பட்ட கண்ணாடி குடுவைக்குள்…கண்ணாடியின் பிரதிபலிப்பு அழகாய் காட்ட…கூடிய கலயத்தின் மேல்…
தேன்குடுவையைச் சுற்றும் தேனீக்கள்தேன்குடுவைச் சுற்றி சுற்றி வட்டமிட்டுதீண்டினால் இசை ஒலிக்கப் பறக்கும்உறவுகளைச் சுமந்த தேனீக்கள் வனப்புடன்ஞாயிறு ஒளிப் பரவி விட்டால்சுறுசுறுப்புடன் பணிக்குக்…
கண்ணாடி கோப்பையில் செந்நிறம் மின்னும்,பழுத்த மிளகாய் கனிந்து சிரிக்கும்.தீயின் சுவாசம் தன்னுள்ளே அடக்கி,பார்க்கும் கண்கள் பரவசத்தில் திளைக்கும்.உன் காரம் வெளியில் தெரியாவிடினும்,உள்ளுக்குள்…
