பழையன கழிதலும், புதியன புகுதலும்மச்சிக் குளிர் மார்கழி கடைசியில்தேவை இல்லாதவற்றை கழித்துவீட்டை சுத்தம் செய்துதரை வரை குளிரும் தை மாதத்தைபுதியது கொண்டு…
Tag:
எமி தீப்ஸ்
அறிவுச் சிறகால் அரலை கடந்துஆகாசப் பறவையாய்அயல்தேசம் அடைந்துகல்வியோ கனவோகாலுயர்ந்து கரைதொட்டு வேற்று தேசத்தின் உற்ற சொந்தமாகினும், பற்றிச் செல்லப்படுகையிலும்பாதம்பதிந்த பர்ணசாலையோடேஅளம் தாண்டி…
நீல வானம்நீண்ட தூரத்தில்இருளைப் பிழிந்துஅச்சத்தைத் தரவிழிகளிரண்டும் திறக்கமறுத்துப் போராடயாரேனும் பொய்யென்றுசொல்ல மாட்டார்களாமனமது ஏங்கித் தவித்துக் கலங்கபோகாத கோவிலில்லைவேண்டாத தெய்வமில்லைஅத்தனையும் கனவாகப்போய் விடாதாகதிரவன்…
அழகுள்ள அனைத்திலும் உளதே கன்னித்தன்மைஅழிவில்லா ஆக்கமும் அளிப்பததனின் தன்மைமுதுமை இல்லா இளமையது கன்னிமையாம்புதுமை எல்லாம் புதிதாக்கிடும் தன்மையதாம்பெண்மை பேணுவதுவோ கன்னிமைத் தன்மைஆண்மையின்…
தேவையான பொருட்கள் 1 மணி நேரம்50 கிராம் பட்டை30 கிராம் ஏலக்காய்10 கிராம் லவங்கம்1 1/2 கையளவு சோம்பு1/2 ஜாதிக்காய்10 கிராம்…
