சில நிமிட சுகம்,ஜென்ம சாபத்தில் பெண்!சாதிக்க துடித்தவள் பேதை, மண்ணில் மடிந்தாள் வீணே!சமூகத்தில் தண்டனை அவளுக்கு,ஆண்மையின் செருக்கு அவனுக்குதிருந்தாத சட்ட நியதியும்,…
கவிதைப் போட்டி
நொடிக்கு நூறு முறைஉடல் துளைக்கும் கண்களால் அவளின் மனம் ஆயிரம்சிதறல்களாய் உடைந்து சிதற..சத்தமில்லாது முட்டிய அழுகைகவலைகள் நிரம்பிய கண்ணீரல்ல…சாதிக்கத் துடிக்கும் சக்தியவளின்தனி…
சட்டம் என்ன செய்கிறது…..? காமூகனின்உச்சம்கற்பழிப்பு…! ஆணைகற்பழித்ததாகசரித்திரமில்லை.!காமம் அளவோடுஇருக்கட்டும்..! காமவெறிகாட்டு மிராண்டிவேலை..! ஆண்குறியில்அமிலம்ஊத்துவோம்… கற்பழிக்கபயம்வேண்டும்.. தண்டனைஅதிகம்இருக்கட்டும்…! காமகொடுரன்மனிதன்அல்ல…!!! ஆர் சத்திய நாராயணன்
மனதால் அசைவத்தையும், வெளியில் சைவமாகவும்,உள்ளத்தில் அசுத்தத்தையும்,உடையில் வெண்மையும்,தேவையில்லை இனி!பின்பற்றுவோம், தொடர்வோம்,ஜெயினரின் போதனை,வணங்குவோம் சிவமை!!! இப்படிக்குசுஜாதா.
சின்னஞ்சிறு உடலுக்குமண்ணாடை தரித்துஆழக் காலூன்றிஅசையாத தவக்கோலத்தில்சிந்தை சிந்தாது சிறுகச்சிறுக தனைவடித்துவெடித்து முகம்காட்டிவானெட்டிப் பார்க்கையிலேஅரையெட்டு காலன்களின்களவாடல் கடந்துபெருங்காற்றின் பெருமுத்தந்தாங்கிகார்மேகங்களின் கண்ணீருடைத்துகணுக்காலி கடிதாண்டிகருக்கொண்டு பிரசவித்துபிறவிப்பலனெய்திய…
களவாடப்பட்ட வாழ்க்கையால்விலங்கிடப்படா கைதியாகமகிழ்ச்சித் தேடலில் தேங்கிப் போய்ஏக்கத்துடன் கன்னமதில்கைகள் பதித்துக்கலக்கமது மனச்சுமையில்நிகழ்காலந்தொறும் நீடித்துஆண்டுக்கொரு நாள் பண்டிகையைக் கொண்டாடமனம் படைத்தமகான்களின் வருகையால்அன்றைக்கு மட்டும்…
