பொழுது விடிவது உன்னில் இரவு முடிவது உன்னில்நண்பர்களுடன் உரையாடுவது உன்னில்உலகின் செய்திகள் உன்னில் ஆறாம் விரலாகிப்போனாய் என்னில் ❤️என்வாழ்நாலும் கழியுதே நேரமறியாமல்……
கவிதைப் போட்டி
- அறிவிப்புகள்வாரம் நாலு கவி வெற்றியாளர்வெற்றியாளர் பட்டியல்
வாரம் நாலு கவி: மூன்றாவது வார வெற்றியாளர்கள்
by Nirmalby Nirmalவணக்கம்! அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் மூன்றாவது வாரத்திற்கான (25.11.2024 – 01.12.2024) வெற்றியாளர்கள் இதோ!…
புலன்கள் நிச்சிந்தையாய் உறங்க புலனங்களோ 24/7 செயல்பாட்டில்..வாழ்க்கை ஸ்டேட்டஸ் அநாமதேயமாய் செயலியிலோ நொடிக்கொரு ஸ்டேட்டஸ்….மனத்தின் மாயபிம்பங்கள் எதிரொளிக்கும் உணர்வுகளின் ஊர்வலமாய் எமோஜிகள்….…
காதல் கடிதம் வரையகவிதைகள் பல படைக்கதிருமணத்தை. பதிவு செய்யபிறப்பு சான்றிதழில் கையொப்பமிடஅட்மிஷன் ஃபார்மில் கையெழுத்திடகடிதமெழுதி உறவு வளர்க்கபிரிவெழுதி காதலை நிரப்பகாகிதத்தின் காவியங்கள்…
எண்ணத்தை பிரதிபலிக்கும் ஆயுதம்.எதிர்கால சந்ததிக்குஆவணம்.கல்விக்கு வழிகாட்டும் சாசனம்.கற்போர்க்கு வேண்டுமிந்த சீதனம்.அச்சு ஊடகங்களின் இதயம்அலங்கார பூக்களெனஉதயம்.கறையானுக்கு பிடித்தமான உணவு.காதலரை இணைத்திடும்உணர்வு.ஓவியம்,கதைகளின்காவியம்.உழைப்புக்கு ஊதியமாகும் காகிதம்…
