எழுதுகோலெனும் தோட்டவைத்தாங்கும் துப்பாக்கி எண்ணங்களை பகிரும் ரகசிமானவன் உன்னில்தான் எத்தனை வடிவங்கள் ஆயிரமாயிரம் எழுதுக்களின் எழுச்சியானவன் சுக்குனூராய் கிழித்தாலும் குரோதம்கொள்ளாதவன் மழைக்காலத்தில்…
கவிதைப் போட்டி
உள்ளத்தூதை ஏந்திடும் வெள்ளைத்தூதனவன்வெகுளியாய் சுமந்து சென்றான்ஈரிதயக்கூட்டினுள் இசைமீட்டும் சந்தங்களையும்கண்ணீரில் வரைந்த காவியங்களையும்பதிலிற்கு பதிலாய் முத்தங்களையும்பதற்றத்தில் சிதறிய மனமுத்துக்களையும்பதுங்கிப் பதுங்கி கரைசேர்த்தவன்பத்திரமாய் பழுப்பேறிக்…
எண்ணத்தை எழுதி கூறினேன்வண்ணத்தை கரைத்து தூவினேன்வடிவத்திற்கு ஏற்ப வளைத்தேன்மடித்து பொக்கிஷமாக்கி பார்த்தேன்விரித்து விசிறியாக்கி வீசினேனசுமந்து சென்று பார்த்தேன்மேல் அமர்ந்தும் பார்த்தேன்கிறுக்கி கிறுக்கி…
பொக்கிஷம்..! மனதில்இருப்பதைகொட்ட… நல்லதை மட்டுமேகக்க… காதலிக்குரகசியமாகஅனுப்ப… பணிநியமனம்பெற… இலக்கியபடைப்பைபடைக்க… ஆம். படித்துகிழிக்க… குழந்தைகளுக்குஉயில்எழுத… எதுவாகஇருந்தாலும்சரி.. நமக்குதேவைபொக்கிஷம்… ஆம்அதுகாகிதமே..! ஆர் சத்திய நாராயணன்
என் உள்ளத்தின் பாரங்களைஉன் மடியில்இறக்கிவிட்டேன்ஏந்திக் கொண்டாய்மறுப்பின்றி பிடித்தமில்லாது கசக்கிஎறிந்தேன்வடுக்களை வலிகளை தாங்கினாய்கிழித்தெறிந்து ஆசுவாசம் தேடினேன்அமைதியில் ஆழ்ந்த நொடியில்மீண்டும் உனை தேடினேன்மௌனமாய் பார்த்து…
அதிகமாக கிடைக்கும் அன்பில் அலட்சியம்/வெளியிடும் வார்த்தைகளில் சர்வ அலட்சியம்/நம்மோடு மட்டுமே இருப்பாரென்ற அலட்சியம்/தனிமையின் சிந்தையில் அமர்ந்த அலட்சியம்/வைராக்கியத்தை விழுங்கியும் மமதையில் அலட்சியம்/தண்ணீரை…
ஆள்வது யாரானால் எனக்கு என்ன?அன்றாட பொழப்புஓடுனா சரிதான்னுஎது நடந்தாலும்நடக்கட்டும் என்றேஒதுங்கியே போவதுஒருவித தலைக்கனமே..கடமைகளை மறந்துகட்டுப்பாடு தவிர்த்துசட்டதிட்டங்களைசருகென மிதித்துவீரமிதுதான் என்றேவீராப்பு காட்டி …இலட்சியமில்லா…
