நீஎன்றும்குளிர் சாதனப் பெட்டியில்இருந்தால்அது ஒரு விதநம்பிக்கைபாதுகாப்புஎப்போதும்தருகிறதே….? ஆர் சத்திய நாராயணன்
செப்டம்பர் மாதப்போட்டி
-
-
நண்பகல் ஞாயிறாய்நெற்றி தகக்கிறதுநெருப்பின் அனற்துகளைஅள்ளி எடுத்து வந்த காற்றாய்நுதற்சூடு நெஞ்சின்நினைவுகளை இரைக்கிறதுநிசியெல்லாம் நித்திரை தொலைத்து நின்மடியிலிட்டு மயிர்க்கோதிமஞ்சள் மணக்கும் மணிக்கரத்தால் மணிக்கணக்கில்…
-
இருள் வானின்வலியகற்றும் ஒற்றை விழிதண்ணெனும் நிலவுமானுடன் வலியால்பலம் இழக்கின்ற போதுவலி தீர்த்து தீர்த்தமளிக்கும்குளிர்ந்த ஒற்றைச் சிறு குன்று! ஆதி தனபால்
-
காய்ச்சல் வரும்நாட்கள் எல்லாம்ரொம்பவும் பிடித்து தான் போகிறதுஅடிக்கடி நெற்றியில்கை வைத்து பார்ப்பதும்ஜெல் பேடாய்எனை அணைத்துக் கொள்வதும்கிறுக்குத் தனமாய்முறுக்கேறிய மனசுக்குரொம்ப,ரொம்பபிடித்து தான் போகிறது!…
-
குளிர் மருந்து..?உன்வருடல்என்னைகுளிர மட்டும் அல்ல.வலிக்குமருந்தாகவும்இருக்கிறாய்…!பலே…!! ஆர் சத்திய நாராயணன்
-
செப்டம்பர்படம் பார்த்து கவி
படம் பார்த்து கவி: வலி நிவாரணியாகும் கூழா கூழா குளிர் திண்டு
by admin 3by admin 3வலி கொடுத்தவளே! வலி நிவாரணியாக குளிர் திண்டால் ஒத்தடம் கொடுத்தால், எத்தனை வலியையும் தாங்குமோ? என் மனம். திண்டின் மென்மையால் மறந்தேன்…
-
கையோடுமுட்டியைமுதுகோஏதுவாக இருந்தாலும்..உன்னைஒத்தடம்கொடுத்தால்…நிமிடங்களில்மறைந்து போகிறதேவலி..! ஆர் சத்திய நாராயணன்
-
வலியை வலிந்துவிலக்கும் வித்தகன். குளிர் சாதன பெட்டிக்குள்மட்டுமல்ல; என் மனத்திலும்உனக்குத் தனியிடம் உண்டு; என்றும் நன்றியுடன்… சசிகலா விஸ்வநாதன்
-
ஜெல் பேடாய்ஒட்டி கொள்ள நீயிருந்தால்அந்த காய்ச்சல்அடிக்கடி வந்தால் தான் என்னடி?! லி.நௌஷாத் கான்
-
முதுகு வலிவந்தால்நீதான்நிவாரணம்..!மெய்யாக…!! ஆர் சத்திய நாராயணன்