ஏக்கத்தின் தேக்கம்..என் மனம் எனும் அலமாரியில்முன்னோர்களின் நினைவுகள் எல்லாம் முதலடுக்கில்இரண்டாமடுக்கில் காதலுடன் கடமைகள் நிறைந்திருக்கமூன்றாமடுக்கில் எதிர்கால கனவுகள் கலைந்துகிடக்க நான்காமடுக்கில் நான்…
டிசம்பர் 2024
பரிணாம வளர்ச்சியின் முதற்படி நாகரீகம் தேடியே முதலடி!உழைப்பை எளிமையாக்கிய உன்னதம்களைப்பை களைந்தெடுத்த கச்சிதம்!இடப்பெயப்பை எளிமையாக்கிய அற்புதம்பயணநேரம் சுருக்கிய பொறியியல்!கற்கால மனிதரின் விஞ்ஞானம்…
உருளை…! ஆதிகாலகண்டுபிடிப்பு..! சுமேரியர்கண்டுபிடித்ததாகபுளுகு…! நமதுபழம்பெரும்புராணம்… ரதத்தைசக்கரத்தால்இயக்கினர். … சக்கரம்இல்லேயேல்ஒன்றுமில்லை..! முக்கியமாகபோக்குவரத்துஇருக்காது..!!! ஆர். சத்திய நாராயணன்நன்றி. வாழ்த்துக்கள். 30-12-2024🤝🤝✍🏾
சக்கரமாய் அவள் ஓடஅவனும் சக்கரமாய் ஓடுகிறான்வாழ்க்கை சக்கரம் சுழலகாலச்சக்கரம் வேகத்தை மிஞ்சஅவன் சக்கரம் தனைமறக்கஅவள் சக்கரம் ஓய்வுக்கேங்கவயதெனும் சக்கரம் சிரித்ததுபுரிகிறதா நான்…
காவலுக்கான அலமாரிக்கதவு கண்திரையாகிகண்டதை காணாது மறைத்தினும்திரைமறைவு திசை மாறும்போதெல்லாம்முந்திக்கொண்டு அகம் காட்டுகிறதுஅழுத்தி அமுக்கிவைத்த அவயங்களாவும்முகமூடிக்குள் அழுந்திக்கிடக்கும் மெய்முகமாய்! புனிதா பார்த்திபன்
