வருங்கால புதிய சமுதாயத்தின் விடிவெள்ளிகளே திரண்டு வாரீர்!மாயை எனும் போதையகற்றி நல்ல பாதையொன்றை வகுத்து ஜொலிப்போம் நம்பிக்கை நட்சத்திரமாய்… நாபா.மீரா
டிசம்பர் 2024
கவலைகள் குறைந்துப்போக (மறைவது சாத்தியமில்லையே)மகிழ்சிகள் மலரந்து வாசம் வீசிடதுன்பங்கள் வந்தபொழுதும் துவலாமல் நடைபோடஉடல் நலத்துடன் என்றும் உறவாடிடஆரோக்கியத்துடன் கைகோர்த்து நிமிர்ந்து நடைபோட…
வருடமது கடந்துசென்ற வேளைவருத்தங்கள் அனைத்திற்கும்வருமான வரியாய்சுமந்து வந்தவலிகளைப் பரிசாக்கிவிட வசந்தத்துடன் வாசலுக்கேவந்த புத்தாண்டேநின்னுடைய ஆதிநாளைஉவகையுடன் அழைக்ககதிரின் முதலொளிநிலத்தை முத்தமிட்டுப்புதிய மணத்துடன்களத்தில் கலக்கசின்னஞ்…
ஆம். வருடாவருடம்வருவதுபுத்தாண்டு…! நாம்தீர்மானம்எடுக்கும்நாள்..! தீர்மானமாகவேவருடம்முழுக்கஇருக்கும்..! மீண்டும்புத்தாண்டு.. மீண்டும்தீர்மானம்…! புத்தாண்டுகொண்டாட்டம்சந்தோஷம்தருவது…! வருடம் முழுவதும்அதுநிலைக்கட்டும்…! புத்தாண்டில்புதியமுயற்சிகள்துவங்டடும்..! எல்லாவற்றுக்கும்தேவைபுதியசிந்தனை…! சிந்தனைபுதிதானால்நடைமுறையுமபுதிதாகும்…! வரவிருக்கும்புத்தாண்டுகளில்புதுமைமலரட்டும்…!!! ஆர் சத்திய நாராயணன்…
முன்னோனின் முதல்முயற்சியில்சக்தியெலாம் ஒன்றாகிமையமதில்சூட்சுமத்தைக் கருவாக்கிச்சுழலவிடபயணமானது ரதத்தில் தொடங்கிபறக்கும் விமானம்வரைஇயங்காற்றலின் ஆளுமைநீசக்கரமே சுக்கிரன்ஐயமில்லைசாதனைகளெல்லாம் உன் பின்னேதான்! ஆதி தனபால்
