வணக்கம்! அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் மூன்றாவது வாரத்திற்கான (25.11.2024 – 01.12.2024) வெற்றியாளர்கள் இதோ!…
நவம்பர் 2024
-
-
-
-
-
பிறகு என்ன..? உலகில்யாருடனும்தொடர்பு… யாருடனும்எப்போதும்பேசலாம்… நெருங்கியவரைநேரில்காணலாம்…. காதலியுடன்இரவுபேசலாம்… தொழில்நுட்பபுரட்சி இது… பிறகென்ன…? இதுவேவாட்ஸ்அப்…!!! ஆர். சத்திய நாராயணன்.
-
எழுத்தெனும் சிலைக்குஉளியாகிவரலாற்றுப் பக்கங்களின் தாயனையாய்தாளெனப் பெயரானாலும்மதிப்புடனேமதிப்புக் கூட்டுப்பொருளானாய்பத்திரத்தின் ரத்தினமாகிஉன்னதமாய்கள்ளமில்லா உள்ளத்தின்உருவாய் மலரிதழின் மென்மையானமணமாய்நூல்களுக்கு நூலாகிப் போனாய்நினதணியை எம் ‘மை’கொண்டு எழுதினாலும் போதாது!…
-
எழுதுகோலெனும் தோட்டவைத்தாங்கும் துப்பாக்கி எண்ணங்களை பகிரும் ரகசிமானவன் உன்னில்தான் எத்தனை வடிவங்கள் ஆயிரமாயிரம் எழுதுக்களின் எழுச்சியானவன் சுக்குனூராய் கிழித்தாலும் குரோதம்கொள்ளாதவன் மழைக்காலத்தில்…
-
-
உள்ளத்தூதை ஏந்திடும் வெள்ளைத்தூதனவன்வெகுளியாய் சுமந்து சென்றான்ஈரிதயக்கூட்டினுள் இசைமீட்டும் சந்தங்களையும்கண்ணீரில் வரைந்த காவியங்களையும்பதிலிற்கு பதிலாய் முத்தங்களையும்பதற்றத்தில் சிதறிய மனமுத்துக்களையும்பதுங்கிப் பதுங்கி கரைசேர்த்தவன்பத்திரமாய் பழுப்பேறிக்…
-
எண்ணத்தை எழுதி கூறினேன்வண்ணத்தை கரைத்து தூவினேன்வடிவத்திற்கு ஏற்ப வளைத்தேன்மடித்து பொக்கிஷமாக்கி பார்த்தேன்விரித்து விசிறியாக்கி வீசினேனசுமந்து சென்று பார்த்தேன்மேல் அமர்ந்தும் பார்த்தேன்கிறுக்கி கிறுக்கி…