வணக்கம்! அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் முதல் வாரத்திற்கான (11.11.2024 – 17.11.2024) வெற்றியாளர்கள் இதோ!…
Tag:
நவம்பர் 2024
நவீனத்தின் அனாத நீ!உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்ல!உடல்வருத்தி உண்டாகிய பொருளுக்குவிலை வைக்கும் அதிகாரமில்ல!நாயின் நலங்காக்க நானூறுஅமைப்பு – நாதியில்ல உனக்கு! -கோபாலகிருஷ்ணன் பால்ராஜ்
உழுதவன் கணக்கு பாத்தா…உழவுகோலும் மிஞ்சாது இன்னுபட்டறிவால் சொல்லி வைச்ச…பழமொழியும் உண்மை ஆச்சே…பூச்சிக்கொல்லியால பூமியை நாசமாக்கி…பசுமைப்புரட்சின்னு பம்மாத்து தேவைதானா? “சோழா “புகழேந்தி
உழவனே உலகதன் உயிர்நாடி உயிர்களை வாழ்விக்க பயிர்(செய்தே)தேடிபயிர்களால் பலவயிறுகள் நிறைத்திடவே நிறைந்திடா வயிற்றுடன் உழைக்கிறானே உழைக்காதவன் உண்ணலாகாதென சொன்னவரும்உழைப்பவரெலாம் உண்கின்றனரா என்றறிவாரோ?!..…
