இளமையோ முதுமையோ உந்தன்ஆளுமையே !மங்கையோமழலையோ முத்தமிட்டு மகிழ்வதுஉன்னிடமே ! திட்டுவதோபாராட்டுவதோ உன்னை தழுவாமல்நடப்பதில்லை !அடியும் அரவணைப்பும்என்றும் உனக்கே !வலது இடது மாய்வசீகரத்தை…
Tag:
நவம்பர் 2024
அவளின் கன்னக்கதுப்பின் அழகில் மோகம்கொண்ட விண்மீன் ஒன்று கீழிறங்கிமுத்தமிட்டு தழுவிச் சென்றது.., அதில்வெட்கப்பட்டு உண்டான கன்னக்குழியில் மழைத்துளிகள்பட்டு மோட்சம் அடைந்தன ஜொலித்து..காதோரம்…
முகத்தின் காதல் உருவமே கன்னம்!!துரத்தும் வாழ்வில் எதிர்நீச்சலிடும் மனங்களுக்கு அன்புகொள்ளும் காதலே நம்பிக்கை!!கொள்ளும் காதலின் வெளிப்பாடே முத்தம்!முதல்முத்தம் கொடுத்தவர்கள், பெற்றவர்களை கேளுங்கள்!பிரபஞ்சத்தின் …
விண்ணை நோக்கி வளரும் தென்னைவிண்ணவர்க்கு படைப்பது தேங்காய்முக்கண்ணனை நோக்கி முக்காலமும் அறிந்திடமுக்கண் கனியை உடைத்து படைத்திடமுக்தியை நித்தமும் வேண்டிடஆரோக்கிய வாழ்விற்கு உண்டிடஆனந்த…
