வானமுட்டும் தென்னை மரம்!தும்பை வெள்ளை பாலை!தீஞ்சுவை இனிக்கும் இளநீர்!பூந்தளிராய் பூக்குவியலாய் துருவல்!மணக்கும் நீயில்லா சமையலா எங்களகத்தில்?? சுஜாதா.
Tag:
நவம்பர் 2024
பிறந்த குழந்தையின் மொழி மழலை!பொக்கைவாய் சிரிப்பினில் விழத்துடிக்குதே எம்முள்ளம்!வாழ்நாள் முழுதும் அருகிருந்து கேட்கவே!அடிவயிற்றைத்தொட்டு தடவினாள் பேரிளம்பெண்ணவள்!சுற்றம்தூற்றி நட்புநகர்ந்து ஊர் விளக்கி!மலடி என…
மொழி அறியா மழலை மொழி முத்தமிழும் சொற்சேர்க்கைஇல்லாமலே கைகோர்க்கபுரியாத அனைத்தையும் புன்னகையாய் தெரிவிக்கபூரித்துப் போய்வச்சகண் எடுக்காமல்பிரமித்து நின்றுசுமந்தவள் சுகமாய் மனதிற்குள் செலுத்தும்மௌன…
பத்துமாத கருவறையில் என் உயிர்சிறையில் என்னில் பூத்த பூந்தளிரே பொன்மகளேஎன்னையே மறந்தேன்பொக்கைவாய்ச் சிரிப்பினிலேசிறகின்றி நான் பறந்தேன்என்தாயுமானவளே.தளிர் நடையோ புது நடனம் அர்த்தம்…
