அ.. என்று லட்சியம் துறந்தொருநிலை காட்டும் உணர்வாய் அலட்சியம்.. காதுகள் கேளாது செல்வது மட்டுமா…கேட்டும் கேளாதது போல் செல்வதும் அலட்சியமே.. சமயங்களில்…
நவம்பர் 2024
-
-
-
லட்சியம் அல்லாத அனைத்துமே அலட்சியமாகிடுமேஅனைத்தையும் லட்சியம் செய்தே பழகிடுவோமேலட்ச(பேர்)த்திலும் தனித்தன்மையாகிடவே லட்சியம் கொள்ளுவோம்லட்சங்கள்(பணம்) லட்சியமில்லையெனவே லட்சியம் கொள்ளுவோம் லட்சணமிலாததென எதுவுமில்லையெனவே லட்சியம்…
-
உன்னை மதிக்காதவர்களைஅலட்சியம் செய் !உன் மதிப்பறியாதவர்களைஅலட்சியம் செய் !ஏளனப்பார்வை வீசுவோரைஅலட்சியம் செய் !தரக்குறைவாக விமர்சிப்போரைஅலட்சியம் செய் !குற்றம் மட்டுமே காண்போரைஅலட்சியம் செய்…
-
கண்டும்காணாமலும்.! லட்சியம்என்றால்நமதுஇலக்கு…! அலட்சியம்என்றால்நாம்ஒதுக்குவது…!! முன்னோரைஅலட்சியம்செய்யகூடாது…!!! நண்பர்கள்சொல்வதைஅலட்சியம்செய்யலாகாது…!!!பெற்றோரைஅலட்சியம்செய்தால்தவறு…! உடல் நலம்அலட்சியம்கூடாது…!! ஆணவம்இருந்தால்அலட்சியம்வரும்…!!! அலட்சியம்நமதுபரமஎதிரி…!!!! ஆர் சத்திய நாராயணன்.
-
-
-
-
துயரிலே துடித்திடும்தோல்வியில் துவண்டிடும்தயவின்றி தவித்திடும்துணையின்றி தளர்ந்திடும்தேவையை தெரிந்திட்டே தோள்கொடு துணிவுடன் *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
-