நானொரு வீட்டின் வாசல் கதவுபச்சை நிறத்தோடு பாந்தமாய் நிற்கிறேன்வீட்டிலுள்ள இதயங்களின் நுழைவு வாயிலாக (வாசல்) முந்தானைச் சொருகிவெந்நீரில் கையிட்டுதூய்மை செய்யும் அம்மா…
Tag:
படம் பார்த்து கவி
மூடிய(து) கதவெனில் முற்றும் முடிந்திடுமோ?! மூடியிருப்பதெலாம் முடிவென்றே ஆகிடாதென அறிவீரோ! முடிந்ததிலிருந்தே முழுமையும் முதிர்ச்சியாகி வளர்ச்சியடையுமே முட்டையின் ஓடும் மூடித்தானே இருக்கிறது…
