யாரோ இவள் யாரோநட்சத்திர முகிலுக்குள் தங்க ஆடை யணிந்துஜொளிக்கிறாளேஇவள்தான் ராணியோ இவள்சதுரங்க எனும்ஆட்டத்தில் ராஜாவைகாக்கவந்தவளோஆட்டத்தை வெற்றிபெற உந்துசக்தியாகஇருப்பவளோ இவள் போல்என் வாழ்க்கையெனும்…
படம் பார்த்து கவி
“என்ன வேண்டியதும் செய்யலாம்…எங்கு வேண்டுமானாலும் போகலாம்…எதிரிகள் யாரையும் தாக்கலாம்.எல்லோரின் கவசமும்எல்லோரின் தெய்வமும்உலக ஆதி சக்தியும்நீதான்…உனது சுதந்திரம்உனதே…” என்றெல்லாம் கதைத்ததை மனதில் ஏற்றிஇறுமாந்துகனவுலக…
புவிதனிலே உன் வருகை துவங்கி பல மில்லியன் வருடங்களாச்சு!நீரிலும் நிலத்திலும் வாழ்வாய்,ஆனாலும்நெடும்புனலுள் நீயே ராஜா-ஆம்நீரே உன் வெற்றியின் கோட்டை.“சோம்பேறியாக இருந்து விட்டாக்கசோறு…
முதலை அளவில் பெரியஅபார முதலையே….. நீரும் நிலமும்உனக்கு பிறந்த வீடா?புகுந்த வீடா? ஆயிரம் ஆண்டுகள்கஜேந்திரனோடு போராடியஆற்றலென்ன? மாயவனைக் கண்டதும்கால்கள் மடித்துமண்டியிட்டுப் பெற்றமோட்சம்…
நீரிலும்நிலத்திலும்வாழ்ந்தும் நாங்கயாரையும்ஏமாற்றிப் பிழைக்கலை பின் ஏன்பொய்யிலேயேவாழ்வு நடத்தும் பொல்லா மனிதரின்போலிக் கண்ணீரை சற்றும் யோசிக்காதுமுதலைக் கண்ணீர்என்றீர் இதயம் துடிக்குதேஏனிந்த அவச்சொல் இந்துமதி…
