மாலைப் பொழுது முடிந்து இரவின் வருகை வெண்ணிலவு வெளிச்சம் தரும் பாரபட்சம் இல்லாமல் நிலவை மேகம் மறைத்தாலும் ஒளிரும் ராந்தல் வெளிச்சம்…
படம் பார்த்து கவி
பெண் தேவதை அவள்…அதிசயமாய் தெரிகிறாள்…மூடிய இமைகளும்முழ்கடிக்குது நெஞ்சை…செம்பவள இதழை அழகாய் குவிக்கிறாள்…அவள் மூச்சு காற்றில் சிதறுது விண்ணின் நட்சத்திரம்…செங்காந்தள் மலராய் விரல்கள்…
“வயசாயிடுச்சுல” எனும் வார்த்தைக்குள் ஒளிக்கப்பட்டு ஒழிக்கப்படுகிறது மெய்த்திறம் முடிவதற்கும் முடியாதென்றசாயம் பூசி முதுமையைக் காரணமாக்குகிறது சமூகம் சமூகச் சொல்லைவேதமென்றெண்ணும் மனமும் வயோதிகத்தை…
சின்னப் பாப்பா,சிவப்புத் தொப்பியுடன்,வெள்ளைப் பறவையின்மீது சவாரி செய்கிறாள்.வானில் மிதக்கும்இலைகள், பூச்சிகள்,பறக்கும் பட்டாம்பூச்சிகள்அவளைச் சுற்றிலும்.கண்களை மூடி,கனவுலகில் மிதந்து,அமைதியின் அணைப்பில்ஆழ்துயிலில் ஆழ்ந்தாள்.இந்த மாயக் காட்சியில்,இயற்கையின்…
விழியெனும் வில்ஏந்தி சத்தமின்றி யுத்தம் புரியும்சாகசக்காரிமதி மயக்கும் மலர்கள் எல்லாம் மங்கையவள் துதிபாடும்காற்றுக்கும் கவியாகிகாதல் சொல்லும் வரமாக வந்தஅன்பான காதலி….அழகான ராட்சசி….…
விரல் நுனியில் மின்மினிகள்,ஊதும் காற்றில் ஒளித்திரள்கள்.வானத்து நட்சத்திரம் போல,பறக்கும் தங்கத் துகள்கள்.சிவப்பு இதழ்கள் சிரித்திட,சிதறும் மாயா ஜாலம்.கனவின் தேவதை போல,மின்னிடும் பேரழகு…
