செம்மொழி…!ஆயிரம் ஆண்களுக்குமேல்சரித்திரம்இலக்கியம்புராணம்பேச்சுஇருந்த மொழியேசெம்மொழி…!வாழ்க வாழ்கவே..!! ஆர் சத்திய நாராயணன்
போட்டிகள்
-
-
எனதருமை தமிழ் ஆசிரியரின்மகளேஉனக்கு கொடுத்தகாதல் கடிதம்பிழையானது தான்தெரிந்தும்ஏன் கொடுத்தேன் தெரியுமா?திட்டுவதற்கும்,திருத்துவதற்கும்நீ வருவாய் என்றநம்பிக்கையில் தானடி! -லி.நௌஷாத் கான்-
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ✨ (அமி)தமிழ்(து) ✨
by admin 2by admin 2தமிழ் தமிழ் தமிழென்றே தொடர்ந்துரைத்திடில் அமிழ்தமிழ்தென்றே தீஞ்சுவையாய் தீண்டிடுமே செவியினுள்ளே நாவினிக்கும் தேனினும் மிகுசுவையாய் சுகிக்கையிலே செவியினுக்கும் சுகமேகிடும் சுகந்தமிகு சுவையாகுமே…
-
ரொம்ப பழையது..! நம்சரித்திரம்மிகவும்பின்னோக்கிபோகிறது.ஆம்.கி. மு. வுக்கு முன்பேதமிழ் சங்கம் இருந்து உள்ளது..!இதைவிட வேறுஎன்ன வேண்டும்..?? ஆர் சத்திய நாராயணன்
-
தமிழ்..!TAMILIs 👎THAMILIs 👍எஸ். ஆர் சத்திய நாராயணன்
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ✨முடியாதமுடிவாய்..✨
by admin 2by admin 2✨முடியாதமுடிவாய்..✨ நிறையொளிமிகு முழுமதியும் குறைந்து கரைந்து மறைந்தே போயினும் பிறையெனவே மீண்டுமாய் வளர்ந்து வளர்ந்து வானில் ஒளிருமே விழுந்துவிட்ட விதையதுவும் வீழ்ந்திடுமோ…
-
தாய் மொழி..!ஆம்.என்தாய் மொழிதமிழ் தான்.நான் சிந்திப்பதும்தாய் மொழியில்தான்…!தமிழ் வாழ்க…!! ஆர் சத்திய நாராயணன்
-
மரணம்….!நாம்இறப்பதுமுடிவு அல்ல.நம்சந்ததியின்வாழ்க்கைதுவக்கமே…! ஆர் சத்திய நாராயணன்
-
அரைகுறையாய்தமிழ் தெரிந்த என்னிடம்இலக்கண பிழையில்லாமல்கவிதை எழுத சொல்லினர்.யோசிக்காமல்உன் பெயரை மட்டும் எழுதினேன். -லி.நௌஷாத் கான்-
-
முடிவா…!விதைசெடியாகும்கொடியாகிமரமாகிபூ தந்துகாய் கனி தந்துமீண்டும்விதை தருகிறதே..?இது தான்விஞ்ஞானம்.விதை என்பதுமுடிவு அல்ல.ஆயிரம்விதைகளின்துவக்கம்…! ஆர் சத்திய நாராயணன்