பூமிப் புதையலுக்குள் புதைந்து போய்உருப்பெற்றுஎளியோரின் கனவுலகினை விலையால் கைதாக்கிகாட்சிப்பொருளானாய்மண்ணை உண்டு உறங்கிப் போன நீஉயிர் பெற்றுஒளிவிட ஒளிவிட பொன்னாகிப்பெண்களின் இதயச் சிம்மாசனத்தில்…
வாரம் நாலு கவி
அத்தியாவசியம்..! ஆரோக்கியம்இல்லாமல்நிச்சயமாகவாழ்கைஇல்லை…! செல்வத்தைஇழந்தாலும்திரும்பபெற்றிடமுடியும்…! ஆரோக்கியம்இல்லாமல்போனால்வாழ்வேசுமையே…! இன்றுஎதாவதுநோய் இல்லாதவரேஇல்லை…! சக்கரைரத்த அழுத்தம்கொழுப்புமூட்டுவலி இப்படிபல்வேறுநோய்கள்வீடுதோறும்இருக்கிறது..! நாம்வாழஆரோக்கியமேமுதல்நிபந்தனை..! அளவானசாப்பாடுநிறையதண்ணீர்அவசியம்….. உடல்ஆரோக்கியம்இருந்தால்நமது இறுதிகாலம்மிகவும்நன்றே….! நன்றே…!! ஆர் சத்திய…
சிறப்பு…! இந்துகொண்டாடுவதுகாரடையான் நோன்பு. முஸ்லிம்ரம்ஜான் இரண்டுநோன்பும்சிறந்தவை..! சாவித்திரிஎமனிடம்தன் கணவரின்உயிரைதிரும்ப காட்டில்உள்ளதானியங்களை வைத்துகார அடைசெய்து கணவரின்உயிர்மீட்டார்………. ஆர் சத்திய நாராயணன்
பசிக்கும், உணவுக்கும் ‘நோ’ சொல்ல மட்டுமன்றி அழையாவிருந்தாளியாம் நோய்கட்கும் ‘நோ’சொல்லவே நோன்பு ..புரிந்திட்டால்நன்மையே அனைவர்க்கும்.. உடல்மொழியும்மௌனங்களே ஆதிக்கம் செய்யும் உள்ளங்கள் பேசுமொழியும்…
