சித்திரமாய் ஆரம்பித்தான் ஆதியவன் தன்மொழியை கண்டதெல்லாம் வரைந்துவைத்தான் மற்றவரும் பார்த்திடவே!புலியிடம் தப்ப மானிடம் ஓடதடயங்கள் குறித்து வேட்டையும் நடத்திக்கொண்டான்!சித்திரமும் ஒலிவடிவும் கண்டவற்றின்…
வாரம் நாலு கவி
தாய்….! ஒருவன்சிந்திப்பதுதாய்மொழியிலேயே..தாய்மொழிஉயிராகஇருக்கும்.! டேவிட்மம்மிஎன்றுசொன்னாலும் முதலில்சிசுபேசுவதுதாய் மொழி.. ஆம். ம்மாம்மாஎன்பதே அறிவின்முதல்சொல். ஆம். யாராகஇருந்தாலும்சரி… நிச்சயமாக தாய்மொழியில்சிந்தித்தேபேசவும்…………. என் தாய்மொழிமுச்சங்கம்கண்டது… தமிழ்தான்என்தாய்அவளே…! ஆர்…
இல்லாமல் இல்லை…! தொல்லைஇன்றிவாழ்கைஇல்லவேஇல்லை…! சிலர்தொல்லைசகட்டுமேனிக்குகொடுப்பார்கள்.. ஆனால்எனக்குபிடிக்கும்அன்புதொல்லை..! தொல்லைகளைநேரடியாகசந்திக்கதயாராகஇருக்கணும்..! வேண்டும்என்றேதொல்லைகொடுப்பவர்களைபுறக்கணியுங்கள் அன்புதொல்லையையும்சகஜமாகஎடுத்தல்வேண்டும்..! தொல்லைஇல்லாமல்வாழ்க்கைநிச்சயம்இல்லை…! தொல்லைதொல்லைசந்திப்போம்மனஉறுதியுடன்..! ஆர் சத்திய நாராயணன்
உறக்கத்தில் கனவுகள் தொல்லை சில பகல்கனவாய்…நனவும், நிதர்சனமும் தீண்டும் விழிப்பிலோ தொல்லைகள்ரூபம் வேறாய்… ஏட்டிக்குப் போட்டியாய் உலாவரும்பருவச்சீற்றங்களால் தொல்லை பதின்மர்போடும் ஆட்டத்தினாலும்தான்அன்றாடங்கள்…
