தாக்கமும் வீரியமும் இல்லா செல்லச் சண்டையோ இந்த ஊடல்.. வாய்விட்டுச் சொல்கையில் அதரமும் மென்மையாய் அசையுதே..ஆதியந்தம் வரையற முடியா ஊடலின் முடிவு…
வாரம் நாலு கவி
பிம்பங்கள் பிழையாகி நினைவுப்பார்வையில் விழிக்கோளம்எதிரில் ஊசிமணி விற்பவளின் கைவித்தையாய்வலிகளை சடசடவெனஇதயநரம்பில் கோர்க்கிறேன்“இப்பென்ன உசுரா போச்சு” சரட்டென அரவணைக்கிறது எங்கோவொருவரின் அலைபேசிப் பேச்சுகற்சுமக்கும்…
அணைப்பு அரவணைப்பு ஓரெழத்தே பேதமன்றோ…சேயாய்த் தாயின் அணைப்பில் சுகம்….பருவமெய்திட்ட நிலை விரும்புதலோ நான் இருக்கிறேன் எனும் உற்றசுற்றங்களின்அரவணைப்பே..ஒன்று மட்டும் சொல்வேன் கேளீர்…
அகவையின் ஆயுள்நாட்காட்டியில் நீட்டிக்கப்படபுறப்பட்டுச் செல்வதில்சற்று காலதாமதம் அரவணைத்துச் செல்வதற்குப்பல ஆட்களுண்டுஎண்ணியதில் மரபுப்பிழைகடுகுள்ளமாய் மாற்றம் ..ஆன்லைனில் நியமனம் அறியப்படாத உறவுதாங்குகிறது நிதித் தேவையால்அரவணைப்பாய்!…
கட்டாயம் தேவைமன நோயளிகள்மாற்று திறனாளிகள்…. சிறுவர் சிறுமியர்தாத்தா பாட்டி.. விதவைகள்பெண்கள்எனஎல்லோரையும் நாம்தான்அரவணைக்கவேண்டும்..! ஆதரவுஇல்லாதவர்களைஅன்பு காட்டி அனைவரையும்அரவணைத்துகாப்பாற்றவேண்டும்…!! ஆர் சத்திய நாராயணன்
எத்தனையோ எச்சரிக்கைகள்கண்டுகொள்ளவில்லைஇதுநாள் வரை..அத்தனையும் தாண்டித்தான்போனேன்ஆர்வத்தோடு…ஆபத்தோடு அதிசயமும்இருந்தது அதில்…அழகான நினைவுகளாகினஅத்தனை எச்சரிக்கைகளும்… மிடில் பென்ச்
