துடிப்பான கடத்தல்தொட்டுப் பார்த்துஒத்திக் கொள்ளலாமெனில்தூக்கி எறிந்துவிடுவதுநினது மரபணு சோதனைக்கு இடமில்லை! ஆதி தனபால்
வாரம் நாலு கவி
மின்னலாய் படிதாண்டிவிண்மீற்குவியலாய் தெருக்கூடிநிலவொளியில் சேர்ந்தாடியதைதுளியேனும் மீட்டி(டு)க்கொள்கிறோம்ஓர்முறையேனும் உன்விழியைபூரணவிலக்குசெய்யேன் மின்னொளியே! புனிதா பார்த்திபன்
சுழித்தோட மறுத்துமண்டியிட்டு நிற்கநம்மை மக்காக்கிமக்காத இடத்தில்மங்காத பொருளாய்பூரணமாய் பூரிப்புடன் பூமிப் பந்தில் புண்ணியத் தலமமைத்துவற்றா நதிகளையும்சுற்றமாய்ச் சுற்றிவளைக்கவலையமைத்துத் தூண்டிலிடசிக்காத மீன்களில்லைஅணையிடப்படாப் பொருட்களில்லை!…
இரண்டும் கெட்டான்….! நெகழிஒருவிஷயத்தில்இரண்டுஉள்ளது… ஒன்றுநன்மைஇரண்டுதீமை… குப்பையில்மக்கும்மக்கா குப்பைகள்… சிலநெகிழிகள்மக்காவாகஉள்ளது… மக்காசுற்றுச்சூழலுக்குஆபத்துதான்.,.! விலங்குகள்மக்காவைஉண்டுசாகிறது…! நெகிழிபயன்தருவதுதான்.. மக்கும்நெகிழிகளைதாராளமாகவரவேற்கலாம்..! ஆர் சத்திய நாராயணன்.
பாதங்களின் அடிக்குறிப்புஉழைப்பின் சிம்மாசனம்பறையறிந்து பெருமையைத் தெரிவிக்க வேண்டியதில்லைஅறுபட்டு நிற்கின்றவேளைவரும் போதுதான்வேலை இழக்கும் அபாயம் நேரும்ஏற்றத் தாழ்வுகளை எளிதில் எதிர்கொள்ளத்தயக்கம் காட்டியதில்லைதயங்கியும் நின்றதில்லைவிரல்களின்…
தினமும் உதிக்கும் சூரியன்கலைப்பறியாத கடல் அலைஒருநாள் ஆயுளானாலும் மலரும்பூஅலுப்பின்றி ஓடும் கடிகாரம்சலிப்பறியாத காற்றின் சலசலப்பு மொழியின்றி பாடும் குயில்எண்ணில் அடங்கா அதிசயம்இறைவனுக்கே …
கல்லைக் கண்டான் ஆதிக்குடிகுடைந்தெடுத்தான் குகை செய்தான்அடித்துடைத்தான் சிலை வடித்தான்சேர்த்துத் தேய்த்தான் தழலீன்றான்அருவமான கல்லுக்குள் ஆயிரமதிசயங்கள்புற்துயிலும் சிறுதுளியேந்தும் தருவாய்மதி கொண்டு முகர்ந்தால் அடைபட்ட…
முதற்கரு முடிச்சவிழ்க்கப்படாதொடக்கம்தொப்புள் கொடிக்குள்விருட்சமாகிஉதரமெனும் நிலத்தினுள்உதிரவிதைஐயிரு திங்களில் அதிசயமாய்உடலுக்குள்ளுயிர் உயிருக்குள்ளுடல் சுமந்துமுறமதில் சுற்றிச் சுழலஉலகாளுமினமாய் மானுடன் ஆவணப்படுத்தப்படமூலமாய் நிற்பதெதுஅதிசயமே! ஆதி தனபால்
இரவில் தோன்றும்நிலவின் ஒளியிலும்செயற்கையாக தோற்றுவிக்கும்விறகு நெருப்பொளியிலும்வாழ்ந்த மக்கள்எண்ணெய் விளக்குமண்ணெண்ணெய் விளக்குஎன்று மாறியவர்களைஇரவிலும் பகலைகாணலாம் என்றுதோன்றியது மின்சாரம்நம் தேவைகள் அதிகரிக்கஅதன் சேவைகளும் பெருகியதுதங்கம்…
