இருளையும் ஒளிரச்செய்தே ஒளியினுள் இருட்டாக்கியதோ!சோம்பலையும் சுகமெனவாக்கிசுவிட்ச்க்குள் சுழலச்செய்தேஉடலுழைப்பிற்கு ஓய்வளித்து உடலிளைப்பிற்காய் ஓடச்செய்கிறதே!! *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
Tag:
வாரம் நாலு கவி
பிள்ளைக்கு மடிசுறக்கும் தருணம்மகரந்தம் மலர்மாறும் நிமிடம்தண்ணீரை மணமாக்கும் மலர்கள்கடல்நீரை மழையாக்கும் முகில்கள்மலைச்சரிவில் நிலம்சரியா மரவேர் மனதுக்குள்ளே துளிர்தெழும்பும் காதல்அண்டத்தையே அளவெடுக்கும் தொழில்நுட்பம்…
அழகாய் அழகாய் அவனியதிலேஆண்டவனளித்த அத்தனையும் அதிசயமேஆராய்ந்தும் அறிவியலாலும் அறியவியலாஆதியும் அந்தமும் அனைத்துமாகியேஅனைத்தையும் ஆட்டுவிக்கும் ஆற்றலாகியேஆறும் ஆழியும் அதனுயிர்களும்அதனோடே அனைத்துயிர்களும் அசைவோடிருப்பதுவும்ஆவியிருப்பதாலே அதனினுமேதுளதோ…
